Sunday, 19 June 2011

"திரும்பிப்பார்' திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதிய கருணாநிதி- MGR

"1973ம் ஆண்டிலேயே, தி.மு.க., அரசு, லஞ்ச, ஊழல் தடுப்பு மசோதா கொண்டு வந்தது' என, கருணாநிதி கூறியிருக்கிறார்.ஸ்பெக்ட்ரம் உலக மகா ஊழலில் சிக்கி, கருணாநிதியின் மகள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா சிறையிலிருக்கின்றனர். பேரன் தயாநிதியும், இப்போது சிக்கலில் இருக்கிறார். இந்தச் சூழ்நிலையில், கருணாநிதியின் இந்தக் கூற்று, பெரும் நகைப்புக்கு இடமாகி இருக்கிறது.ஒருவேளை, இந்த நேரத்தில், ஊழல் தடுப்பு மசோதா பற்றிய கருத்தைத் தெரிவித்தால், பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே வரிசையில், மக்கள் தன்னையும் இணைத்துப் பாராட்டுவர் என நினைத்தாரோ. "திரும்பிப்பார்' திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதிய கருணாநிதி, தற்போதைய லஞ்ச, ஊழல்மிக்க, தி.மு.க., அரசின் செயல்பாடுகளைத் திரும்பிப் பார்க்க வேண்டும்' என, கருத்து தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.

No comments:

Post a Comment