“I always give low value to talks; only after growing through action we should start talking” - Velupillai Prabhakaran
Saturday, 11 June 2011
மருத்துவமனையில் ராம்தேவ் அனுமதி : உண்ணாவிரதம் தொடர்ந்து நடக்குமா?
தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் பாபாராம் தேவ் உடல்நல குறைவு காரணமாக டேராடூனில் உள்ள ஆஸ்பத்தரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாபாராம் தேவ் தன்னுடைய உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என உத்தரகாண்ட் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
No comments:
Post a Comment