மது அதிகாரிகள் அரசியல்வாதிகள் சட்டத்தை உடைப்பதில் கில்லாடிகள் எந்த ஒரு குற்றத்தையும் அவர்களுக்கு எதிராக நிரூபிக்க முடியாது. அரசு ஊழியர்கள் தினமும் லஞ்சம் வாங்கி கைதாவதை பேப்பரில் படிக்கின்றோம். அத்தோடு சரி. யாராவது தண்டனை பெற்றார்களா? போலி பத்திர வழக்கில் பத்து ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது. இதனால் யாருக்கு என்ன லாபம். பணம் போனது போனது தானே? நமது காவல் துறை குற்றத்தின் ஆணி வேரை பிடிப்பதில்லை. நம் நாட்டில் லஞ்சம் ஒழிய வேண்டும் என்றால் லஞ்ச வழக்குகளை கையாள தனி கோர்ட் வேண்டும். எந்த வழக்கை இருந்தாலும் 4 மாதத்தில் முடிக்க வேண்டும். வாய்தா எல்லாம் கிடையாது. அவரவர் சௌகரியப்படி வர இது ஒன்றும் உங்கள் வீடு அல்ல. உடம்பு சரியில்லை என காரணம் சொல்ல கூடாது.
எல்லையில் ராணுவ வீரன் போர்க்களத்தில் உடம்பு சரி இல்லை என பின் வாங்க முடியாது.
No comments:
Post a Comment