சீக்கிரம் இதற்கு ஒரு வழி பண்ணு தலைவா ! அல்லது திகார் முனேற்றக் கழகம் அல்லது திருடர்கள் முனேற்றக் கழகம்.
தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டு மரமாகத்தான் இருப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம் என நினைத்தால் உங்கள் பொருட்களை எடுத்து கொண்டு கவிழ்த்து விடுவேன். கவிழ்ந்து விட மாட்டேன். உங்களின் செருப்பாக இருந்து காலை கடிப்பேன். உங்கள் வீட்டில் வேலை காரனாக சேர்ந்து வீட்டையே சொந்தம் ஆக்கி கொள்வேன் .
தி.மு.க., தோல்வியடைந்ததற்கு ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு காரணமல்ல...!!!!! காரணங்கள்:
1 மின்வெட்டு
2 விலைவாசி உயர்வு
3 ஊழல்கள்
4 குடும்ப ஆட்சி
5 இலங்கை தமிழர் பிரச்சனை
6 சொத்து அபகரிப்பு
No comments:
Post a Comment