Saturday, 11 June 2011

காங்கிரஸ் கட்சியுடனான உறவில் எந்த சிக்கலும் இல்லை: கருணாநிதி

"காங்கிரஸ் கட்சியுடனான உறவில் எந்தச் சிக்கலும் இல்லை. ஸ்பெக்ட்ரம் வழக்கில், மத்திய அரசு தலையிட வேண்டும் என நிர்பந்திக்கவில்லை' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

யாரு இந்த உயர் மட்ட குழு, கருணா நிதி, அழகிரி ,ஸ்டாலின், தயா நிதி, உதயா நிதி, கனி மொழி, செல்வி,தானா? 

ஒரு கும்பத்த காப்பாத்த ஒரு செயல்திட்டக்குழு கூட்டம் அதுக்கு நாலு மந்திரிங்க .......காங்கிரசு உங்க கோவணத்த உருவி நிர்வாணம் ஆக்கியும் உங்களுக்கு அறிவு இல்ல !!!!!!தமிழனுக்கு தன்மானம் முக்கியம் மூச்சுக்கு முன்னூறு தடவ தமிழ் தமிழ்னு சொல்லி ஊற ஏமாத்துற உமக்குலாம் எங்க தெரியபோவது அத பத்தி...........கனிமொழி இப்போ நாட்டுக்கு ரொம்ப முக்கியம் பாரு !!!!!!!!spectrum ன்ற ஒரு மேட்டர் இல்லேனா காங்கிரச நீ என்ன பாடு படுத்திருப்ப ......

No comments:

Post a Comment