Thursday, 9 June 2011

ஈழ பிரச்சனை என்பது விடுதலை புலிகள் மட்டுமே சம்பந்தபட்ட போராட்டம் அல்ல.

ஈழ பிரச்சனை என்பது விடுதலை புலிகள் மட்டுமே சம்பந்தபட்ட போராட்டம் அல்ல. இப் பிரச்சனைக்காக விடுதலை புலிகள் அல்லாமல் அங்கு வாழும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் விடுதலை புலிகளுக்கு முன்பிருந்தே போராடிக்கொண்டு இருக்கின்றன. எல்லோரும் நினைப்பதைப்போல் ஈழ பிரச்சனை என்பது விடுதலை புலிகளால் ஆரம்பிக்க பட்ட ஒன்றல்ல. அதனால் விடுதலை புலிகளை மையப்படுத்தி இந்த பிரச்சனையை அணுகாமல் அங்கு வாழும் மக்களுக்காக, அவர்களுடைய வாழ்க்கைக்காக உலக மக்கள் அனைவரும் நாடு, மொழி, இன பேதங்கள் இன்றி குரல் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment