Friday, 26 August 2011

ராஜீவ் கொலையாளிகளுக்கு 9ம் தேதி தூக்கு தண்டனை

ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத்தண்டனையை வரும் செப்டம்பர் 9-ம் தேதி உறுதி செய்யும்  ஜனாதிபதி அலுவலக உத்தரவு  நகல் இன்று வேலூர் சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
 ராஜீவ் ராணுவத்தை அனுப்பி இலங்கை தமிழர்களை கொன்றதற்கு தான் அவருக்கு ந்த தண்டனை. அவர் சாவுக்கு இவர்கள் மட்டும் காரணம் இல்லை, அப்போது ஆட்சி களைகப்பட்ட தி.மு.க வினர் தான் இவர்களுக்கு உதவி இருக்க முடியும், அவர்கள் இல்லாமல் எப்படி இவ்வவளவு தைரியமாக கிட்ட நெருங்க முடியும், அவர் சாகுபோது அருகில் ஒரு காங்கிரஸ் தமிழ் தலைவர்கள் கூட இல்லையே, இதிலிருந்து எவ்வளவு சந்தீகங்கள் எழுந்துள்ளது. ஆனால் இதை பற்றி கவலை படாமல் முழுக்க விடுதலை சிறுத்தைகள் தான் செய்தார்கள் எனபது செய்தது நியாயம் இல்லை, வரலாறு த்ஹெரியாமல் பேச கூடாது. இவ்வளவு ஏன், இந்திரா காந்தியை கொன்ற சீக்கிய இணையத்திலிருந்து ஒருவர் பிரதமராகும் போது இந்த இலங்கை தமிழர்கள் மீது ஏன் இவ்வளவு கோல வெறி?

இது முழுக்க முழுக்க நம் முதல்வருக்கு நெருக்கடியை கொடுக்கவேண்டும் என்ற நயவஞ்சக எண்ணத்தில் சூணியாவும்,கோல்மால் சிதம்பரமும் செய்த சூழ்ச்சி.இதற்க்கு பதிலடியாக நம் முதல்வர் இந்த மூவரின் மரண தண்டனையை தடுக்க நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது. மிகவும் சரி. அப்சல்குரு கசாப் போன்றவர்களுக்கு பிரியாணி பரோட்டா தமிழனுக்கு இருபது ஆண்டு ஜெயில் தண்டனைக்குப்பின் தூக்கு .இதில் கண்டிப்பாக சதி இருக்கிறத.

நாலாயிரம் சீக்கியர்களைப் படுகொலை செய்ய வைத்தால் பிரதமர் பதவி! லட்சம் ஈழத்தமிழர்களை படுகொலை செய்ய ஆயுத உதவி செய்தால் நிழல் பிரதமர் பதவி! எதற்கென்று தெரியாமல் ஒரே ஒரு பாட்டரி வாங்கிக்கொடுத்த அப்பாவி தமிழன் பேரறிவாளன் என்றால் தூக்குதண்டனை!குற்றம் என்னவென்பதை மறந்து கொலையுண்டது யார், மாட்டிக்கொண்டவன் எந்த இனம் என்பதை மட்டும் மனதில் வைத்து தீர்ப்பு எழுதினால் இதுபோன்ற மட்டமான தீர்ப்புகளே வரும்! கடைசித் தமிழனின் கடைசித் துளி ரத்தம் இருக்கும்வரை இந்த அநீதியை எதிர்த்துப் போராடுவோம்! அதற்கும் மிஞ்சினால் நம் உண்மை வலிமையைக் காட்டத் தயங்கமட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்! அழிப்போம் தமிழின எதிரிகளை!

No comments:

Post a Comment