ராகுல் குழந்தை. பயன் பிரச்சனையை திசை திருப்ப கண்டதை உளறுகிறான்.. தேர்தல் கமிஷன் போல தனி அமைப்பாக இதை உருவாக்க வேண்டும் என்பது மறுக்க முடியாத ஏற்று கொள்ளப்பட வேண்டிய விஷயம் தான்.. ஆனால் இது நீண்ட கால வேலை.. முதலில் இப்பொழுது ஊழலுக்கு உடனடி தீர்வாக ஜன லோக்பாலை தாக்கல் செய் என்றால் சம்மந்தம் இல்லாமல் பிரச்சனையை திசை திருப்ப பார்க்கிறது.
அரசியல் தலைவர்கள் நமக்கு சேவை செய்ய நியமிக்க பட்டவர்கள் ஆனா நாம அவங்களுக்கு சேவை செய்றோம். மக்கள் குறைய தீர்க்க நியமிக்க பட்டவர்களை பார்பதற்கு நாம காத்திருக்க வேண்டியதாயிருக்கு. ஒரு நாளைக்கு ஐம்பது ரூபாய் சம்பளம் வாங்கறவன் கூட வரி கற்றா. ஒரு பிட்ச கார ஹோட்டல் போய் சாப்ட கூட வரி அத ஊழல் பண்ணி (பன்னி) திருடினவன என்ன சொல்லி திட்றது எனக்கு தெரியல. ரோட்ல ஒரு சவரன் திருடினவன போலீஸ் அடி உதைனு பேப்பர்ல படிச்ச அப்ப கோடி கோடிய திருடின அரசியல்வாதிகள என்ன செய்யலாம்.

ராகுல் லோக்சபாவிற்கு வந்தார். இவர் தனது பேச்சில் கூறியதாவது: ஊழல் ஒழிப்பதில் நல்லதொரு அரசியல் களம் தேவைப்படுகிறது. நாட்டில் ஊழல் விவகாரத்தை முன்னிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய அன்னா ஹசாரேவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஒரு சட்டம் ( லோக்பால் ) மட்டும் கொண்டு வருவதால் ஊழலை முற்றிலும் ஒழித்து விட போதுமானதாக அமைந்து விடாது. வேரோடு ஒழித்து விட முடியாது. அதே நேரத்தில் பார்லி.,யின் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தக்கூடாது. பார்லி., அதிகாரத்தில் பைபாஸ் வழியாக யாரும் உள்ளே நுழைய அனுமதிக்க முடியாது. இவர் பேசிக்கொண்டிருக்கும் போது எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து கூச்சலிட்டனர்.
மக்கள் முதலில் திருந்தனும்.முதலில் நாம் திருந்தினால் தானாக திமுக,காங்கிரஸ்,அதிமுக,ப ஜ க இப்படி அனைவரும் திருந்துவர்.அதை விட்டு நீயா நானா என்று போட்டி மனப்பான்மையுடன் ஒவ்வொரு விசயத்திலும் நாம் இருக்கும்போது அரசியல் தலைவர்களும் அவர்களது தொண்டர்களும் எம்மாத்திரம்? சும்மா கூவி எதுவும் பிரோஜனம் இல்லை..அன்னா ஐயாவுக்கு ஆதரவு கொடுக்கும் நாம் வெட்டியாக பந்தாவாக கொடி பிடித்து போஸ்டர் காண்பித்து ஆதரவு தருவதை விட உண்மையுடன் இனிமேல் நானும் பொறுமையுடன் விட்டு குடுக்கும் மனப்பான்மையுடன் சார்ட் கட் இல்லாமல் நேர் வழியில் வாழ்கை பயணம் செய்கிறேன் என்று உறுதிமொழி எடுத்தால் வரவேற்கலாம்..அத உட்டு இஸ்கூல் காலேஜ் அரசு அலுவலகம் என்று பலர் டூட்டிக்கி மட்டம் அடித்து கூட்டத்தோடு கோவிந்தா போடுவதை தவிர்த்து உண்மையாக உறுதிமொழி எடுத்து இனி நடந்தால் பாராட்டலாம்..ஹசாரே அய்யாவின் எண்ணமும் நிறைவேறும்.நாடு செழிப்புரும்..மனிதர் நாம் மீண்டும் மனிதராய் வாழலாம்..அத உட்டு அவன் அடிச்சிட்டான் இவன் பிடுங்கிட்டான் என்று கூவி எந்த பிரோஜனம் இல்லை..வன்முறைகளும்,பழி வாங்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நாடு இடுகாடு தான் ஆகும்...எந்த குறிப்பிட்ட கட்சியையும் சொல்லவரவில்லை..திமுக,அதிமுக காங்கிரஸ் இந்த மூன்றுமே நமது மாநிலத்தில் பித்தலாட்ட கட்சி தான் அனைவரும் திருந்த நம்மில் பலர் முதலில் திருந்தவேண்டும் என்பதே என் எண்ணம்..விட்டுகுடுக்கும் மனப்பான்மை,சுயநலம் இல்லாமல் நேர்வழியில் உண்மையாக இருக்க கற்றுகொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.
அரசியல் தலைவர்கள் நமக்கு சேவை செய்ய நியமிக்க பட்டவர்கள் ஆனா நாம அவங்களுக்கு சேவை செய்றோம். மக்கள் குறைய தீர்க்க நியமிக்க பட்டவர்களை பார்பதற்கு நாம காத்திருக்க வேண்டியதாயிருக்கு. ஒரு நாளைக்கு ஐம்பது ரூபாய் சம்பளம் வாங்கறவன் கூட வரி கற்றா. ஒரு பிட்ச கார ஹோட்டல் போய் சாப்ட கூட வரி அத ஊழல் பண்ணி (பன்னி) திருடினவன என்ன சொல்லி திட்றது எனக்கு தெரியல. ரோட்ல ஒரு சவரன் திருடினவன போலீஸ் அடி உதைனு பேப்பர்ல படிச்ச அப்ப கோடி கோடிய திருடின அரசியல்வாதிகள என்ன செய்யலாம்.
அரசியல் தலைவர்கள் நமக்கு சேவை செய்ய நியமிக்க பட்டவர்கள் ஆனா நாம அவங்களுக்கு சேவை செய்றோம். மக்கள் குறைய தீர்க்க நியமிக்க பட்டவர்களை பார்பதற்கு நாம காத்திருக்க வேண்டியதாயிருக்கு. ஒரு நாளைக்கு ஐம்பது ரூபாய் சம்பளம் வாங்கறவன் கூட வரி கற்றா. ஒரு பிட்ச கார ஹோட்டல் போய் சாப்ட கூட வரி அத ஊழல் பண்ணி (பன்னி) திருடினவன என்ன சொல்லி திட்றது எனக்கு தெரியல. ரோட்ல ஒரு சவரன் திருடினவன போலீஸ் அடி உதைனு பேப்பர்ல படிச்ச அப்ப கோடி கோடிய திருடின அரசியல்வாதிகள என்ன செய்யலாம்.
No comments:
Post a Comment