Sunday, 14 August 2011

தி.மு.க.,வுடன் இனி கூட்டணி வேண்டாம்:இளங்கோவன்

லஞ்சம், நில அபகரிப்புப் புகார் உள்ள தி.மு.க., வுடன், உள்ளாட்சித் தேர்தலில் காங்., கூட்டணி வைக்கக் கூடாது'' என, முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

ஒன்னு செய்யலாம். அறுபத்து மூணு நாயன்மார்களும் மயிலை டம்மி புகழ் தொங்கு பாலு கூட சேர்ந்து அறிவாலய நாமாவளி பாடலாம், இல்லாட்டி, கூடா நட்பு ன்னு சொல்லிட்டு கோஷம் போடலாம். ரெண்டும் செய்யாம இப்படி சொதப்பலா அப்பப்ப நானும் இருக்கேன்னு காட்டறது நல்லா இல்லை.

தி.மு.க கூட கூட்டணி வைக்க விருப்பம் இல்லன்னா தனியா நில்லு, இல்லாட்டி டவுசர் கூட கூட்டணி வச்சி நாசமா போ...உன்னிய யாரு வெத்தல பாக்கு வச்சி அழைக்கிரா? நீ பேசுறது என்னவோ பெரியவர் உங்கள எல்லாரையும் வா..வா..ன்னு கூப்டுற மாதிரியும் நீங்க வர மாட்டோம்,வர மாட்டோம் ன்னு சொல்ற மாதிரி இல்ல இருக்கு ...உங்கள நம்பி கலைஞர் கட்சி நடத்தல அத முதல்ல புரிஞ்சிக்க..

  1. நீங்க மட்டும் ஊழல் பின்னணி உள்ள கட்சியோடு கைகோர்த்து தேர்தலில் நின்று இப்போ அவங்களை குறை சொல்வது முரண்பட்டு இல்லையா?
  2. அப்பா தங்கபாலு மீது குறை சொன்னீர்களே. இப்ப என்ன செய்வீங்க.
  3. ஐயா இளங்கோவரே ! அம்மா மத்திய அரசு தமிழகத்தை அழிக்க பார்க்கிறது என்று சட்டசபையில் பேசியதற்கு பதில் சொல்வீர்கள் என்று பார்த்தால் ஒன்றுமே காணோம் ! இந்த ஈன பொழப்புக்கு அதிமுக விலேயே சேர்ந்து விடலாமே !
  4. மேலிடம் சொல்லிட்டா? திரும்ப பெரியவர் கால்ல விழுவீங்க! அவரும் தூக்கிவிட்டு அணைத்து "இளங்கோவன் என் மடியில் தவழ்ந்த பிள்ளை" என்பார்! எங்களுக்கு எதுக்கு திரும்பத் திரும்ப இதே டிராமா?

No comments:

Post a Comment