Saturday, 6 August 2011

திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை தீக்குளிக்க தயார் ராமதாஸ்

என் குடும்பத்தை பதவிகளுக்கு கொண்டு வந்தால் முச்சந்தியில் நிறுத்தி என்னை நிறுத்தி சவுக்கால் அடிக்கவும் என்றவர், தன கனுக்கு MP மந்திரி பதவி கேட்டு லோல்பட்ட பாடு எந்த தமிழனும் மறக்க மாட்டன், தற்போது திராவிட கட்சி பற்றி பேசுகிறார். அடுத்த பார்லிமென்ட் தேர்தல் 2014 இல் வருகிறது பாருங்கள் இந்த பச்சோந்தி திருவோட்டை ஏந்திக்கொண்டு பிச்சை எடுக்க வீடு வீடாக அலையும். தேர்தல் கமிஷன் இந்த மாதிரி கொசுக்களை அழித்துவிட்டால் இந்தியா மக்களுக்கு புண்ணியமாய் போகும். அது வரை நம் பொழுது போக; நகைச்சுவை விருந்து அளிக்க காத்திருக்கும் இளங்கோவன், ராமதாஸ் போன்றவர்களை எல்லாரும் ஜோரா கைதட்டி வரவேற்போம். வாழ்க ஆடுறா ராமா கட்சி தலைவா.

No comments:

Post a Comment