அட அப்படி என்ன வரலாற்று சிறப்பு வாய்ந்த முடிவை இது வரைக்கும் சோனியா எடுத்துட்டாங்க? இது வரைக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்க்கமா முடிவு எடுக்காம எப்படி காலம் கடத்தினான்களோ அந்தமாதிரியே அந்தம்மா திரும்பி வர வரைக்கும் அதே மாதிரி முடிவெடுங்க. அந்த மாதிரி முடிவெடுக்கிறத காங்கிரஸ்ல யாருவேணாலும் செய்யலாம். அதுக்கு அந்தம்மா தான் வரணுங்கறது ஒண்ணுமில்லை. என்ன இதனை நாளா அதெல்லாம் சோனியா செஞ்சாங்க.....இப்ப வேற ஆளு செய்யணும். அது தான் வித்யாசம். காங்கிரஸ் பார்முலா எப்படீன்னா ஒரு பிரச்னை தீர "முடிவு" எடுத்துடுவாங்க. ஆனா பிரச்னை அப்படியே இருக்கும். அவங்க பாணியில "முடிவு"ன்னா "திசை திருப்பறது", "தள்ளி போடுவது","கமிஷன் போடுவது","ஒத்தி வைப்பது" இப்படி பல அர்த்தம் கொண்டது.
சோனியா மட்டும்தான் காங்கிரஸ் ஆட்சி என்றால் மற்ற காங்கிரஸ் முத்த தலைவர்கள் எல்லாம் ராஜினமா சென்சிட்டி போங்கபா. பிரதமர் கீ கொடுத்தால் தான் அதன்படி ஆடுவார் என்பது எல்லோருக்கும் தெரியுமே! ஹசாரே சொன்னது போல் ரிமோட் மூலம் இயங்குகிறார் பிரதமர். டுப்ளிகேட் ரிமோட் வைத்துக் கொள்ளவேண்டியதுதான், ஒரிஜினல் கிடைக்கும்வரை. இவ்வளவு பெரிய நாட்டில் ஒரு கட்சியை இயக்க ஆள் கிடைக்கவில்லையா? நம்ம கருணா இருக்கிறார், அவரை UPA chairperson ஆக போட்டால் எல்லா பிரச்சனைகளுக்கும் விடிவு கிடைத்துவிடும், திகார் உட்பட .
No comments:
Post a Comment