அது என்ன நாம் முதல்வர் ஆகமுடியாது! , நான் முதல்வராக முடியாது என்று சொல் , இப்படிதான் கட்சி ஆரம்பிக்கும் போதும் என் குடும்பத்தில் யாருக்கும் எந்த பதவியும் கிடையாது என்று சொன்னாயாமே , மகனுக்கு ராஜ்ய சபா சீட் கிடைத்தால் யார்கிட்டயும் போவ நீ எல்லாம் பேசற பேச்சு.
ராமதாஸ் எது கூறினாலும் அதில் சுயநலம் தெறிக்கிறது. இவர் இவ்வாறு கூறுவது அவருடைய மகனுக்கும் அவருடைய கட்சிக்கும் கிடைக்க போகும் பதவி மற்றும் செல்வாக்கு ஆகியவற்றையே மனதில் வைத்து கூறுவதாகும்.. அவர் மனம் எப்போதும்,, எதில் நுழைந்தால் சுய லாபம் கிடைக்கும் என்பதையே எண்ணி கொண்டிருக்கும். அத்தகைய ஒரு மனிதர் இந்த ராமதாஸ். இவருடைய "நல்ல மனிதர்" வேடம் என்றோ கலைந்து விட்டது. இவருடைய கட்சி ஆட்களே இவரை நம்ப வில்லை. ஏன் இவர் நம்பி கட்சி ஆரம்பித்த இவருடைய ஜாதி மக்களே இவரை பல நேரங்களில் கழுத்தறுத்து விட்டார்கள்.
உன் ஜாதி முன்னேரனும் ? என்று சொல்லி ஜாதிக்காக சங்கம் ஆரம்பிச்ச சொந்த ஜாதிகாரங்கள ஏமாத்தி சங்கம் மூலமா உன் குடும்பத்த மட்டும் வளர்த்துக்கிட்டு பணம் பண்ண கத்துகிட்ட ஜாதி சங்கத்திலே இவ்வளவு பணம் சுரண்ட முடிந்தால் கட்சி ஆரம்பித்தால் எவ்வளவு சுரண்டலாம் என்று கணக்கு போட்டு கட்சி ஆரம்பித்தவன் தானே நீ . உண்மையில் ஜாதியை முன்னேற்ற உனக்கு எண்ணம் இருந்தால் கட்சி ஆரம்பித்து எந்த தகுதியும் இல்லாத உன் மகனை காபினெட் அமைச்சர் ஆக்கி இருப்பாயா உன் ஜாதியில் வேறு திறமையான தகுதியான ஆட்கள் இல்லையா ? ஜாதிக்காக உழைப்பவன் என்றால் கட்சி எதற்கு ஜாதி சங்கத்தை வைத்துக்கொண்டே ஜாதிக்காக பாடுபட்டுஇருக்கலாம் அல்லவா .ஊரை ஏமாற்றி பிழைக்க கிளம்பிய உன் போன்றோரை உன் சாதியினரே புரிந்து கொண்டிருப்பார்கள். கழகங்கள் அன்றே உன்னை கழட்டி விட்டிருந்தால் இன்று உன்னை தேட வேண்டிய நிலையில் இருந்திருந்திருப்பாய்.அவர்கள் செய்த தவறு இன்று நீ பேசுகிறாய் .தீவிரவாதிகளை விட மோசமானவன் நீ .

No comments:
Post a Comment