Sunday, 14 August 2011

உளறலுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை கருணாநிதி

நான் பைத்தியக்காரர்களின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தையும், கண்ணியத்தையும் வீணடிக்க விரும்ப வில்லை' என, விஜயகாந்த் பேச்சுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பதில் தெரிவித்துள்ளார்.

அப்துல் கலாமை ஜனாதிபதியாக எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்ல......GK மூப்பனார் பிரதமர் ஆக ஒரு அருமையான வாய்ப்பு வந்தது....எங்கே ஒரு தமிழன் பிரதமர் ஆவதா? என்று கெட்ட எண்ணம் கொண்ட கருணா , அப்போது மூப்பனாருக்கு ஆதரவு அளிக்காமல் IK குஜராலுக்கு ஆதரவு அளித்து தன ?தமிழின பற்றை வெளிபடுத்தினார்...ஆக இவர் ஒருவர் தான் தமிழன்...இவர் குடும்பம் தான் தமிழகத்தை காக்க வந்த ?அய்யனார் குடும்பம்......!!! இவருக்கு விஜயகாந்த் இப்போ பைத்தியக்காரனாக தான் தெரியும்..இவர் கூட கூட்டணி சேர்ந்தால் தம்பி வா ! பொறுபேற்க வா என்று கர கர குரலில் சிந்து பாடுவார்...

கருணாநிதி எப்பொழுதுமே பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்லுவார். அப்துல் கலாம் ஜனாதிபதியாக வராமல் தடுக்கப்பட்டார் என்ற குற்றசாட்க்கு பதில் சொல்லாமல் தொல்காப்பிய பூங்கா பற்றி அறிக்கை விட்டு கொண்டிருக்கிறார். தமிழுக்கு செந்தமிழ் அந்தஸ்து தந்த அந்த அப்துல் கலாமை செம்மொழி மாநாட்டிற்கு ஏன் அழைக்கக்வில்லை கருணாநிதி அது குடும்ப செம்மொழி மாநாடு குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் தான் அழைப்பு என்று கூறுகிறாரா? 1956 ல் அதாவது 55 ஆண்டுகளுக்கு முன் இலங்கை தீர்மானத்தை முன் மொழிந்தாராம். இலங்கையை முன்னேற்றிய தமிழ் மக்கள் இப்பொழுது அங்கு இரண்டாந்தர குடிமக்கள் அல்லது அகதிகள் நிலையில் இருக்கிறார்கள். இதற்கு கருணாநிதி ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கலாம். தன் மகளை அனுப்பி இலங்கை அதிபரை சந்திக்க வைத்தார். இலங்கை அதிபரும் கனிமொழிக்கு பரிசுப்பொருட்கள் கொடுதார். கை நிறைய பரிசுப்பொருட்களுடனும் வாய் நிறைய புன்னகையுடன் கருணாநிதி மகள் தமிழ்நாடு திரும்பினார். பைத்தியகார உளறுக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன் என்று அறைபக்க்த்துக்கு உளறிக் கொட்டஈருக்கிறார். கன்றாவி.

யாருப்பா இவரை எல்லாம் தேடி போய் பேட்டி எடுக்குறது ? அடுத்த ராமதாஸ் இவருதான் !முன்னாள் முதல்வர் ..... இன்னால் காமெடியர்... இருந்தாலும் பெருசுக்கு எதையும் தாங்கும் இதயமப்பா?

நைட்லே கொசுகடி தாங்க முடியலே. நாட்டிலே பெருசு கடி தாங்க முடியலே

No comments:

Post a Comment