கண்ணை மூடிக்கொண்டு படித்தாலும் ஒரு லட்சம் கோடி கடன் சுமையை விட்டுசென்றது கருணாநிதி தான் என்பதை எல்லோரும் அறிவுள்ளவர்கள் அறிவார்கள். அரசாங்க சார்பில் கடனை வாங்கிய கருணாநிதி அந்தப்பனத்தைக் கொண்டு தன் வாரீசுகளுக்கு குடும்ப தொலைக்காட்சி, பொறியியல் கல்லூரி, சினிமாதுறை. என்று ஏற்படுத்தி கொடுத்து அவர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கிவிட்டு தமிழ் மக்கள் ஒவ்வொருவர் தலையிலும் 10 ஆயிரம் கடன் சுமையை ஏற்றிவிட்டார். இவர் வைத்துவிட்டு சென்ற ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனுக்கு வட்டி கட்டவேண்டும். பயிருக்கு இறைத்த தண்ணீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் பாயும். கருணாநிதி ஆட்சி காலத்தில் பயிருக்கு பாயவேண்டிய தண்ணீர் கருனாநித்யின் வீட்டுக்கு பாய்ந்துவிட்டது. நுணலும் தன்வாயால் கெடும். அதற்கு கருணாநிதி ஒரு எடுத்துக்காட்டு. ஊழலில் மாட்டிகொண்டு மகள் கனிமொழி ஜெயிலில் இருக்கிறார். இவர் இங்கே துள்ளிகுதிக்கிறார். மூச்சு முட்டுகிறதாம். பிற மீன்களை முழுங்கிய மீன் தரைக்கு வந்துவிட்டது. துள்ளிக்குதிக்கிறது. மூச்சுமுட்டும்.
தலைவரே தமிழ்நாட்டு பட்ஜெட் பத்தி நீங்க பேசாதீங்க, நீங்க பட்ஜெட் போட்டு உங்க பத்தாவது தலைமுறைக்கும் சொத்து சேத்துட்டீங்க, இப்ப உங்க மகள் கனி கலி திங்க போன கவலைய மறக்க இப்டியெல்லாம் பேசி ஆசுவாசபடுத்தி கொள்கிறீர்களோ.
கருணாநிதி அவர்களே.. நீங்கள் கொடுத்த இலவசம் - கலர் டிவி.. அதுவும் ஏழைகளுக்கு அல்ல... அனைவருக்கும் என்று... வீட்டில் LCD, LED, டிவி வைத்திருந்தவர்களும் இன்னொரு டிவி வாங்கி வைத்தார்கள். இந்த இலவசம் எதற்கு கொடுத்தீர்கள்.. மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தவா... மானாட மயிலாட பார்க்கத்தானே... அதா பாத்தா வடக்கில் உங்கள் பேரன் நடத்தும் சுமங்கலி கேபிள் விஷனுக்கும், தெற்கில் உங்கள் மகன் நடத்தும் கேபிள் டிவி குழுமத்திற்கும் மாதா மாதம் பல நூறு கோடி ரூபாய் வரும் என்பதற்குத்தானே.. இலவச வீடு வழங்கும் திட்டம் எப்பொழுது அறிவித்தீர்கள்... 2G கொள்ளை வெளி வர ஆரம்பித்தவுடன், அவசர அவசரமாக மக்கள் கவனத்தை திசை திருப்பத்தானே.. செங்கல், மணல் சிமென்ட் விலை உயர்த்தி கொள்ளை அடித்து... அவர்களுக்கு பணம் ஈட்ட ஒரு வழி வகை செய்யப் பட வந்த திட்டம் இலவச கான்கிரீட் வீடு வழங்கும் திட்டம். மக்களுக்கு உதவித் தொகை தந்த பணத்தில் ஒரு கக்கூஸ் அளவிற்க்குக் கூட கட்ட முடியாது என்ற நிலையில் செங்கல், மணல், ஜல்லி, சிமென்ட் உற்பத்தியாளர்களை அழைத்து இலவச வீடு வழங்கும் திட்டத்திற்கு குறைந்த விலையிலும், அந்த நஷ்டத்தை மற்றவர்களுக்கு விற்பனை செய்யும் பொருட்களில் ஏற்றிக் கொள்ளவும் அறிவுரை வழங்கி.. அதன் மூலம் உங்கள் குடும்பத்திற்கு பல கோடி ரூபாய் கொள்ளை அடித்தது எங்களுக்கு தெரியாதா... உங்களது ஒவ்வொரு திட்டமும் மக்களை சோம்பேறி ஆக்கும் திட்டம்... அல்லது உங்கள் குடும்பத்திற்கு வருமானம் தேடிக் கொள்ளும் திட்டம்...அதற்க்கு இந்த ஆட்சியில் வழங்கும் திட்டங்கள் எவ்வளவோ பரவாயில்லை.
No comments:
Post a Comment