Sunday, 14 August 2011

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி : சுதந்திர கொடியேற்றி பிரதமர் மக்களுக்கு உரை

  1. சட்டம் இயற்றும் எங்களுக்கு சுதந்திரமாக ஊழல் செய்ய முடியவில்லை என்றால் சுதந்திரம் அடைந்து என்ன பயன்?
  2. எதுவும் தெரியாது . . . என்று சொல்லி . .பிரதமர் ஆக இருக்க இந்தியாவில் மட்டும்தான் முடியும்?
  3. பலமான லோக்பால் என்றால் அது பிரதமரையும் தன் வரம்பினுள் அடக்கியதாக இருக்க வேண்டுமே, அரசு அதை செய்யுமா?
  4. லோக்பால் வராம தடுக்கணும் அதானே பெரிய லட்சியம் ? 
  5. ஊழல், நாட்டின் வளர்ச்சிப்பாதைக்கு தடையாக இருப்பதற்கு விக்கி லீக்சே ஊழலுக்கு உரியவர்களின் பெயர்களை பட்டியல் போட்டு பிரசுரித்திருந்தது. அது பொய் என்று கூறப் போகின்றீர்களா.
65 ஆம் ஆண்டு சுதந்திர தினம் வெட்கம், இன்னும் நாட்டில் ஊழலும், லஞ்சமும், பட்டினி சாவும், ஒழிய வில்லை, தனிமனித ஒழுக்கம் யாருக்கும் இல்லை, ஏழை மேலும் ஏழையாகிறான், பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான், பெண்களுக்கு இன்னும் சுதந்திரம் இல்லை, ஜாதிகள் ஒழிய வில்லை, சுத்தமான சூழ்நிலை இல்லை, சுகாதாரமான உணவு இல்லை, பிட்சைகரனும் குறைய வில்லை, எதை சாதித்துவிட்டாய் சுதந்திர தினம் கொண்டாட வெட்கம் இல்லை, இந்தியன் என்று சொல்கிறாய், அப்படி என்றல் என்ன? அண்டைவிட்டுகரநிடமும் பகை, அண்டை மாநிலத்திலும் பகை, அண்டை நாட்டு காரனிடமும் பகை, வெட்கம் இல்லை இந்தியன் என்று சொல்ல, வெளிநாடுகளில் சென்று பாரடா சின்ன சின்ன தீவுகளில் வசிக்கும் மக்கள் எல்லாம் ஒழுகதுடனும், நட்புடனும், சுத்தமான சூழ்நிலைகளில் வாழ்கின்றன, பாரத பூமி பரந்த தேசம் பல இனம், பல மொழி, பல சமயம், பல கலாச்சாரம், சுத்தமான சூழ்நிலை, சுகாதாரமான வாழ்கை எல்லாத்தையும் துளைத்துவிட்டு நான் இந்தியன் என்று சொல்கிறாய் வெட்கம் இல்லை? சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம் என்று நினைகத்தே, அது இன்னும் கிடைக்கவில்லை, இந்தியாவின் வளங்களை சீனா அரசு நேரடியாக எடுத்துகொள்கிறது, அதை தட்டி கேட்க இன்னும் ஒரு இந்தியன் வரவில்லை? உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு அனால் நாட்டை 60 ஆண்டுகளாக காந்தி குடும்பம் மட்டுமே ஆள்கிறது, அதிலும் வெட்கம் அயல் நாட்டு பெண் 110 கோடி இந்திய மக்களை ஆள்வது, அவளுக்கு அன்னை என்று பட்டம் சூட்டி மகிழ்வது வெட்கம் இல்லை? சுதந்திரத்தை அடுத்த நாட்டிடம் அடமானம் வைத்து விட்டு சுதந்திரம் தின கொண்டாட்டம் வேறு ...வெட்கம் வெட்கம் ... இந்தியாவில் காங்கிரேசும் , காந்தி குடும்பமும் ஒழிந்தால் தான் எல்லாருக்கும் சுதந்திரம்.

No comments:

Post a Comment