Wednesday, 17 August 2011

ப சிதம்பரம் கூறுகிறார்,அன்னாவுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது

ப சிதம்பரம் கூறுகிறார், அன்னாவுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது லோக்பால் சட்டத்தை இயற்ற constitutional அமைப்பு பாராளுமன்றம் இருக்கிறதே சட்டம் இயற்ற. இந்திய அரசியலமைப்பின் படி பாராளுமன்ற உறுப்பினர்கள் இயற்ற வேண்டிய சட்டம் லோக்பால்'' என்று. ஆனால் இன்றைய பாராளுமன்றத்தில் யார் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்? இத்தாலிகாரியின் கைப்பாவையாய் தலையாட்டி பொம்மை சிங், தேர்தலில் தோற்றாலும் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்று உள்துறை அமைச்சராய் உள்ள பசி, லட்சகணக்கில் பணம் செலவு செய்து மக்களை மூளை சலவை செய்து வோட்டு வாங்கி உறுப்பினராய் உள்ள கிரிமினல்கள், யார் ஊழல் செய்ததாக புகார் வந்தாலும் கோர்ட் சிறைக்கு அனுப்பும் வரை அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் உளுத்துக்கட்டை கபில் சிபல், எத்தனை பெரிய தவறு செய்தாலும் ஸ்கூல் பிள்ளை மாதிரி, 'ஏண்டா தப்பு செஞ்ச?'..... 'அவன் மட்டும் செய்யலையா?' என்பது போல் 'காங்கிரஸ் ஏன் தப்பாய் நடக்கிறது?' இதற்கு பதில் சொல்லாமல், 'அவன் செய்யலையா?' இவன் செய்யலையா?' என்று குழந்தை போல் அடமாய் பேசும் மனீஷ் திவாரி என்ற ஆண் குழந்தை மற்றும் ரேணுகா சௌத்ரி என்ற பெண் குழந்தை...... இவர்களால் நடத்தபெறும் பாராளுமன்றமா இவர்களுக்கெதிரான சத்தத்தை இயற்றும்? சிரிப்புதான் வருது..... சிதம்பரம் உன்னோட கண்ணையும் கண்ணாடியையும் பார்த்த காமடி பீஸ் போலவே இருக்க..... ஆனாலும் நீ எப்படிப்பட்ட தில்லலங்கடி .... எல்லோருக்கும் தெரியும்ல.... நியாயம் பேச, நல்லது பேச, நல்லவன் மாதிரி பேச, நயவஞ்சக நரியான் உனக்கு அருகதை இல்லவே இல்ல.... இந்த கருத்து பக்கத்தில் அன்ன ஹசறேவுக்கு எதிரான கருத்துக்களை சொல்ற அத்தனை காங்கிரஸ் சொட்டை சொம்புக்களுக்கும் அருகதை இல்ல...

No comments:

Post a Comment