தங்கபாலு மீது, காங்கிரஸ் கட்சியினரே நில மோசடி புகார் கொடுக்க வேண்டி வரும்,'' என்று இளங்கோவன் கூறினார். ஈரோடு மாவட்டம், கோபியில் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு நான் தான் தலைவர்; இளங்கோவன் அல்ல. காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க., தான் கூட்டணி அமைத்துள்ளது என்பது இளங்கோவனின் தனிப்பட்ட கருத்து. அவரது கருத்துக்கும், கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இளங்கோவன் பேசுவதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம்' என்று, என்னை பற்றி தங்கபாலு விமர்சித்துள்ளார்.
எப்போ சொந்த இனத்தை அழித்து கொண்டிருக்கும் ஒரு கட்சியில் இருந்துகொண்டு வாய் கிழிய பேசும் இன துரோகிகள் இவர்கள் .பதவிக்காக என்ன வேண்ணா செய்வார்கள் .இதே வேற மாநிலமாக இருந்திருந்தால் ஓட ஓட விரட்டியடித்து இருப்பார்கள் ..இல்லை தவறு வேறு மாநிலத்தில் இப்படி நடந்திருக்காது மக்கள் மீது உள்ள பயத்தினால். உதாரணம் தெலுங்கனா விவகாரம் .தயவு செய்து இவனை பத்தியெல்லாம் செய்தி வெளியிட்டு நேரத்தை வீண் அடிக்கத் தேவையேயில்லை.
No comments:
Post a Comment