திராவிடம் என்ற சொல்லை, நாங்கள் கெட்ட வார்த்தையாக கருதுகிறோம். இனி வரும் தேர்தல்களில், பா.ம.க., தனித்து போட்டியிடும் என்ற நிலையில், "மக்களுக்காக அரசியல்' என்ற செயல் திட்டத்தை, ஒரு மாதத்தில் சென்னையில் வெளியிட உள்ளோம்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது, தமிழகத்தில் அடுத்த ஆண்டில் இருந்து, முழுமையான சமச்சீர் கல்வி திட்டத்தை, நடைமுறைப்படுத்த வேண்டும்.
தினமும் உனக்கு இதே வேலையா போச்சு..அறிக்கை விடணும்னு வர்றியா இல்ல நானும் அரசியல்ல இருக்கேன்னு தினமும் மக்களுக்கு ஞாபக படுத்துரியா.. போயா காமடி பீசு.. தினமும் உன் செய்திக்கு வாசகர்கள் கருத்து குறைந்தபட்சம் 150 ஐ தொடுகிறது.. அதில் அனைத்துமே உன்னை வசை பாடி காரி துப்பி கேவலமாக திட்டி எழுதி இருக்கிறார்கள்.. அதை படித்தால் நீ படித்து முடித்தவுடன் தூக்கு மாட்டி சேது விடுவாய்.. மானங்கெட்ட பயலே.. மகனுக்கு புறவாசல் வழியாக ராஜிய சபை சீட்டு வாங்கி கொடுப்பதற்கு பொய் வேஷ அரசியல் நடத்தும் உனக்கு மக்கள் தான் தர்ம அடி கொடுத்தார்களே,,இன்னமும் திருந்தவில்லையா.. பாசமுள்ள மகன் கட்சிக்காக உன் கட்சி தொண்டர்களையும் உன் சொந்த மக்களையும் யாரிடமும் அடைமானம் வைக்கும் நீ ஒரு ஆளா.. பச்சோந்தி , கட்சி மரம் தாவும் குரங்கே.. அரசியல் அநாதையே.. கட்சியை கலைத்து விட்டு அரசியலை விட்டு ஓடி விடு
No comments:
Post a Comment