காங்கிரஸ் கூட்டணியால்தான், இலங்கை தமிழர் பிரச்னையில் மட்டுமின்றி, நதிநீர் பிரச்னை, கச்சத்தீவு பிரச்னை, தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு, விலைவாசி உயர்வு ஆகியவற்றில் எங்கள் நிலை, தர்மசங்கடமாகி விட்டது. இப்போது, "ஸ்பெக்ட்ரம்' விவகாரத்திலும், காங்கிரசுடனான உறவினால், நாங்கள் தடுமாற வேண்டிய நிலை உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், என்றாவது ஒரு நாள், நாங்கள் காங்கிரசுடனான உறவை துண்டித்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு வந்து சேருவோம். அப்போது எங்கள் பேரும் கெட்டு போயிருக்கும். அதற்கு பதில், "ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்' என்ற இந்த தருணத்தை பயன்படுத்தியாவது நாங்கள் வெளியே வந்தால், நாளை போக உள்ள மத்திய அமைச்சர் பதவியை நாங்கள் இன்றே இழந்தாலும், நாங்கள் இழந்த பெயரை அது மீட்டுத் தர உதவும். இல்லையென்றால், தி.மு.க.,வின் நிலை, புலி வாலை பிடித்த கதையாக தொடரவே செய்யும்.
தனக்கு ஓர் சங்கடம் எனும்போதெல்லாம் இவர் சொல்லும் வார்த்தை "ஆரியம்" என்பதும்...அதிகபட்சமாய் "நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள்" என்பதையும் சொல்லி சொல்லி அழுது தப்பிக்க பார்ப்பார். பதவியும்..பணமும்..புகழும்..தனது குடும்பமும் முக்கியம் ...........என்றால்..வெட்கம்..மானம்..சூடு..சொரணை..சுயமரியாதை..இல்லாமல்தான் போகும்..எல்லாமே வேண்டுமென்றால் ஆகுமா? சொரணை கெட்ட ஜென்மங்கள்..! காசுக்கு மாரடிப்பவர்கள்..! இப்படித்தானே இவர்கள் நிலை ஆகிவிட்டது..! காலம் கடந்த ஒப்பாரி..!
உடன்பிறப்பே, உன் தலையை நான் மற்றும் என் குடும்பத்தினர் மொட்டை அடிப்பதை இந்த்த ஆரியர்கள் தடுக்கிறார்கள். என்ன செய்ய போகிறாய். பூணூலை உருவிக்கொண்டு வேதம் படிப்பதை விட்டுவிட்டு, நாங்கள் செய்யும் ஊழலை வெளிச்சம்போட்டு காட்டுவது நல்லதா என்று எண்ணிப்பார். உனக்கு நினைவிருக்கிறதா. உன் பாட்டனார் பல்லக்கிலே போகையிலே நடந்து போகும் என்னை பார்த்து சிரித்தார். இன்று என் பேரன்கள் BMW kaaril காரில் போகிறார்கள். நீ நடந்து போனாலும், அந்த காரை பார்த்து உளம் மகிழ்ச்சி அடைகிறாய். பல்லக்கிலே போன உன் பாட்டனார் தங்க வைர நகைகள் அணிந்திருந்தார். இன்று நீ கோவணம் மட்டுமே கட்டியிருந்தாலும், என் பேரன்களின் செல்வ செழிப்பை கண்டு ஆனந்தம் கொள்கிறாய். வியர்வையிலேயே குளிக்கும உனக்கு பதிலாக, என் பேரன்கள் ஏசியில் என்ஜாய் பண்ணுவதை நினைத்து புலாங்கிதமடைகிறாய். உன்னை மகிழ்விப்பதற்காக என் பேரன்கள் எவ்வளவு படம் எடுக்கிறார்கள். நீயும் உன் சம்பளம் எல்லாவற்றையும் சினிமாவுக்காகவும் டாஸ்மாக்கிலும் கொடுத்து எங்களை வாழவைக்கும் உங்களை பார்த்து நான் கேட்பது, எந்த பணம் எல்லாம் எதற்காக.. எல்லாம், உங்களை என்றும் என் நினைவில் வைத்திருப்பதற்காக என்று உணராமல், இந்த ஆரியர்களின் சதி திட்டத்தை முறியடிக்க புறப்பட்டு இன்றே. நானும் என் பேரன்களும உன் சூப்பர் ஸ்டாரும் சினிமா பார்க்க போகிறோம். வெற்றியுடன் வா. அடுத்து என்ன இலவசம் கொடுப்பது என்று நான் யோசித்து வைத்துள்ளேன்.
இனி என் உயிரினும் மேலான உடன் பிறப்பே என்று அழைப்பது பொருந்தாது ! சுய மரியாதை இல்லாத உடன் பிறப்பே ! பகுத்தறிவு இல்லாத உடன் பிறப்பே ! என்று அழைப்பது தான் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் !!!
ReplyDelete