""கனிமொழி சிறையில் இருக்கும் நேரத்தில், சோனியாவுக்கு சங்கடம் ஏற்படுத்த வேண்டாம் என்பதற்காக, டில்லியில் அவரை சந்திக்கவில்லை,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றும் இந்திய அதிகாரி ஒருவரின் மகள், செய்யாத குற்றத்திற்காக சிறைப்பட்டு, அங்கு அவமானப்பட்ட சம்பவம், தற்போது வெளியாகியுள்ளது.
இந்த பெண்ணின் கண்ணீருக்கும் கனிமொழி யின் கண்ணீருக்கும் உள்ள வேறுபாடு தெரிகிறதா?...
அமெரிக்கா. குற்றம் செய்யாதவர் என கண்டறிந்தால் உடனே விடுவித்து விடுவார்கள். கைது செய்தவர் மீது வழக்கும் தொடரலாம். ஆனால் இந்தியாவில்? 2G என்ற பெயரில் கருணாநிதியின் மகள் கனிமொழியை சிறையில் வைத்திருக்கிறார்கள். இவர் குற்றமற்றவர் என்று நிரூபித்து வெளியே வந்தாலும் கூட சி. பி. ஐ. மீது வழக்கு தொடர முடியுமா என்ன?...

No comments:
Post a Comment