Saturday, 7 May 2011

பாகிஸ்தானியர்கள் நம்ப மறுப்பு: இறந்தது பின்லேடன் இல்லை:

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யுகோவ் என்பவர் இணையதளம் மூலம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தினார். மே 4, 5 -ம் தேதிகள் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில் 1, 039 பாகிஸ்தானியர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்படார் என்று வெளியான தகவலை நகர்ப்புறத்தைச் சேர்ந்த 66 சதவீத பாகிஸ்தானியர்கள் நம்ப மறுப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment