
அமெரிக்க படைகள் தற்போது ஆப்கன் தலிபான் தலைவர் முல்லா ஓமரைத் தேடி வேட்டையைத் தொடங்கியுள்ளன. சமீபத்திய நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்ததால் அடுத்தகட்ட வேட்டையை அமெரிக்கப் படைகள் தொடங்கியுள்ளன.ஆப்கன் எல்லை அருகே பாகிஸ்தானின் மேற்கு பாகிஸ்தானின் குவெட்டா நகரில் ஓமர் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் குறிப்பிடுகின்றன. அமெரிக்கப் படைகள் தன்னைக் கொன்றுவிடும் என்ற அச்சத்தில் கனரக ஆயுதங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஓமருக்கு பாதுகாப்பு அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment