Sunday, 22 May 2011

வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் - கருணாநிதி


"என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்,' என தி.மு.., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சின்ன வயதில் நீதிபோதனை வகுப்பு ஆசிரியர் சொல்லி கொடுத்த கதை :-

ஒரு தாயிற்கு ஒரு மகன் இருந்தான் அவன் சிறு வயதில் சக மாணவர்களின் எழுதுகோல் மற்றும் அழிப்பான் போன்றவட்டில் தினமும் திருடி கொண்டு வருவான் அப்போது அவன் தாய் அதை கண்டிக்கவில்லை. வாலிப பருவத்தில் இதே பழக்கம் தொடர்ந்து அவன் பெரிய அளவில் திருடினான்.பின்னர் சிறைகூ செல்ல நேரிட்டது அப்போது சிறைகூ வந்த அவன் அம்மா மிகவும் வருந்தி அழுதார்களாம்.அந்த வாலிபன் சிறைகூ செல்லும் முன் அவனுடைய அம்மாவிடம் இவ்வாறூ கூறினான் அம்மா இப்போ அழுது ஒன்றும் புண்ணியம் இல்லை நான் சிறு வயதில் சிறிய திருடு செய்த போதே நீங்கள் என்னை அடிதூ திருத்தி இருந்தால் இப்போது இந்த நிலைமை வந்திருகாதூ. ஐயா கலைஞர் அவர்களே இந்த சிறுகதை உங்ககளுக்கு தான். ஒரு சிறு மாற்றம் மகன் மகளாகவும் .தாய் தகப்பனாகவும் தற்போதூ உள்ளனர்..

No comments:

Post a Comment