முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பதும்தான். இந்த நடைமுறை, ஆ.ராசா வுக்கு முன் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் காலத்திலும் நடைமுறையில் இருந்தது என்பதை, நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிஷனின் அறிக்கை தெளிவாகச் சுட்டிக்காட்டுவதால், தயாநிதி கையில் இத்துறை இருந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி சுழன்றடிக்கிறது .
மத்திய அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான குழு அளித்துள்ள அறிக்கையில், ஒதுக்கீட்டு விதிமுறைகளை பல முறை தயாநிதி மாறன் மீறியிருக்கிறார்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இது போன்ற ஒரு விதிமீறல்களால் தயாநிதியின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. நிர்வாகம் 700 கோடி ரூபாய் பலனடைந்திருப்பது பற்றிய செய்தியை தெஹல்கா வெளி யிட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய நிதியமைச்சகத்தின் கருத்துகளை தயாநிதி மாறனின் துறை கேட்கவில்லை என்கிறது அறிக்கை. குரூப் ஆஃப் மினிஸ்டர்ஸின் தலையீடு இல்லாமல், ஸ்பெக்ட்ரம் கட்டணம் தொடர்பாக தொலைத் தொடர்புத்துறையே முடிவெடுக்க வேண்டும் என பிரதமருக்கு தயாநிதி கடிதம் எழுதியிருந்தார். இதை பிரதமரும் ஏற்றுக் கொண்டார்.
2001ஆம் ஆண்டு கட்டணத்தின்படி, 2007-ல் பொறுப்பேற்ற ஆ.ராசா, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தார் என்ற சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் சிறையில் இருக்கிறார். இத்தகைய ஒதுக்கீட்டுக்கான முன்னு தாரணத்தை உருவாக்கியவர் தயாநிதி மாறன்தான் என்கின்றனர் தொலைத்தொடர்புத்துறையினர்.
முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஸ்வான் டெலிகாம் நிறு வனத்துக்கு குறைந்த கட்டணத்தில் அலைக் கற்றைகள் ஒதுக்கப்பட்டன என்பது ராசா மீதான குற்றச்சாட்டு. அதேபோலத்தான், ஏர்செல் நிறுவனத்துக்கும் குறைந்த கட்டணத்தில் அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆனால், சன் டி.டி.ஹெச்சில் தயாநிதியின் சகோதரர் கலாநிதி மாறனுக்கும் அவரது மனைவி காவேரிக்கும் 80% பங்குகள் உள்ளன என்றும் தெஹல்கா குறிப்பிடுகிறது.
ஒதுக்கீட்டின் பிரதிபலன் என்ற கோணத்தில் பார்த்தால் ஆ.ராசா மீதான வழக்கில் உள்ளவை அனைத்தும் தயாநிதி விஷயத்திலும் பொருந்துகிறது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
ஒதுக்கீட்டின் பிரதிபலன் என்ற கோணத்தில் பார்த்தால் ஆ.ராசா மீதான வழக்கில் உள்ளவை அனைத்தும் தயாநிதி விஷயத்திலும் பொருந்துகிறது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
No comments:
Post a Comment