Wednesday, 25 May 2011

தமிழ் மொழி செம்மொழியாம் .. கம்பிக்கு பின்னால் கனிமொழியாம் !!!

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டுச்சதி செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜ்யசபா தி.மு.க., எம்.பி.,யான கனிமொழி தற்போது டில்லி திகார் சிறையில் உள்ளார். தி.மு.க., தலைவருமான கருணாநிதி கடந்த திங்கள்கிழமை காலை டில்லி வந்தார்.அன்றைய தினம் மாலையில் திகார் சிறைக்கு விரைந்த கருணாநிதி, அங்கு தன் மகள் கனிமொழியை சந்தித்து கலங்கியதுடன், ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகியோரிடமும் ஆறுதல் வார்த்தை கூறினார்.

உப்பைத் தின்றவள் தண்ணீர் குடித்தே தீர வேண்டும்.

No comments:

Post a Comment