தண்ணீர்-உணவுப் பற்றாக்குறை அபாயம்: மத்திய திட்டக்குழுவுக்கு கருணாநிதி கோரிக்கை
இன்றைய அரசு இயற்கை தந்த நீர்நிலைகளைக் கண்டு கொள்ளாததன் விளைவு 1 லிட்டர் குடிநீரின் விலை ரூபாய் 15. பூச்சிக்கொல்லி மருந்தின் ( வெளிநாட்டுக் குளிர்பானங்கள் ) விலை ரூபாய் 30.
நீரின் தனித்துவத்தையும், அதன் தேவையையும் அறிவியல் அடிப்படையில் நிலவியல் அடிப்படையில் பாண்டியனுக்கு அறிவுறுத்த குடபுலவியனார் என்ற புலவர் இருந்தார்.
கவுன்சிலர்களின் கனவு எம்.எல்.ஏ ஆவது; எம்.எல்.ஏ க்களின் கனவு எம்.பி ஆவது; எம்.பியின் கனவு அமைச்சர் ஆவது! அமைச்சர் ஆனதும் ‘கோடி’களைச் சுருட்டுவது இங்கு பலரின் கனவு. மாட்டிக் கொண்டால் நாட்டின் தலை சிறந்த சட்ட நிபுணர்களின் உதவியோடு வெளியே வந்து மீண்டிம் ‘கோடி’களுக்கு அடித்தளமிடுவதற்கே அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை!இப்படி இருக்கையில் தண்ணீருக்கென்ன சுவாசிக்கும் காற்றுக்குக் கூடத் தட்டுப்பாடு வந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது அரசியல்வாதிகள் அவை பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள்.

மணல் சூறை, விலை நிலங்கள் கட்டடங்கள் ஆனது, நீர் நிலைகள் அனைத்தும் காணாமல் போனது, நிலத்தடி நீர் சேமிப்பு திட்டம் தூக்கி வீசப்பட்டது, நீர் பாசன திட்டம் ஏதும் இல்லாது, ஒரே கட்சியினர் பயனடைய கண்களை மூடிக்கொண்டது- இவை ஏன்? மத்திய திட்டக்கமிஷன் இருக்கட்டும்; மாநிலத்தின் கையில் உள்ள அதிகாரங்கள் தான் எவ்வளவு! ஏன் இந்த அவல நிலை? யார் காரணம்? ஆட்சியில் இருந்த( இருக்கும்) கட்சி முழுமையாக மாநில அரசை தமிழ்நாட்டின் முன்னேறத்திற்கு மட்டும் உட்படுத்திஇருந்தால்.
நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. - வள்ளுவர்
இக்குறள்களின் வழியே நீரின்றி உலகில்லை என்ற தெளிவான அறிவியல்க் கொள்கை வள்ளுவர் காலத்தே நிலைகொண்டிருந்தது என்பது விளங்கும்.
இதே சிந்தனையைப் புறநானூற்றுப் பாடலும் முன்வைக்கிறது.
நீரின்றி அமையாத உடல்,
உடல் உணவால் அமைவது!
உணவைவே முதன்மையாகவும் உடையது!
உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார்!
எனவே உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும்!
இந்தியாவின் மக்கள் தொகை இன்னும் 50 ஆண்டுகளில் அதாவது 2060-ல் 170 கோடியாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், நமது நாட்டில் 2030-ல் தண்ணீர், உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும், பெரும்பாலான தண்ணீர், உணவு உற்பத்திக்குப் பயன்படுத்துவதால் தண்ணீர் பற்றாக்குறை, உணவுப் பற்றாக்குறையிலும் எதிரொலிக்கும் என்றும், அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அளவுக்கு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்படும் என்றும், சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், மொத்தமாக 21 ஆயிரத்து 781 பேரிடம் இருந்து வன நில உரிமைகளை அங்கீகரிப்பது தொடர்பான கோரிக்கைகளை வரப்பெற்றன. அவை அனைத்தும் கிராம சபை, உட்கோட்டக் குழு, மாவட்ட அளவிலான குழு ஆகியவற்றால் பரிசீலனை செய்யப்பட்டு 3 ஆயிரத்து 259 உரிமைப் பட்டாக்கள் வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளன.பட்டா வழங்குவதற்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைப் பெற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவைப் பெறுவதற்கும், ஏற்கெனவே இந்தச் சட்டத்தின்கீழ் பட்டா வழங்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளதால் அந்த உத்தரவை விலக்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை முடிவுக்கு வந்ததும் வன உரிமைப் பட்டாக்கள் வழங்கப்படும். அரசின் தலைமைச் செயலாளரும், இந்தப் பிரச்னை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மாநில கண்காணிப்புக் குழுவினை முறையாக நடத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்தி வருகிறார்

No comments:
Post a Comment