Friday, 6 May 2011

அமெரிக்கா போல தாக்குதல் நடத்த நினைத்தால்...... :

அமெரிக்கா போல தாக்குதல் நடத்த நினைத்தால், இந்தியாவுக்கு பாகிஸ்தான் மிரட்டல்

பின்லேடனை சுட்டுக்கொல்ல அமெரிக்கா நடத்தியது போலவே தன்னிச்சையாக தாக்குதல் நடத்த இந்தியா உள்ளிட்ட வேறு நாடுகள் முயற்சித்தால் பயங்கரமான பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

இந்திய ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங், `பின்லேடனை கொல்ல அமெரிக்க சிறப்பு படையினர் நடத்திய தாக்குதலை போலவே தாக்குதல் நடத்தும் சக்தி இந்திய ராணுவத்துக்கும் உள்ளது' என தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் சல்மான் பஷிர் நேற்று பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment