தமிழ்நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் என்றால், ஏன், மத்தியில் நீர் வளத்துறை இலாகா அமைச்சர் பதவி கேட்கவில்லை? காவேரி, முல்லை பெரியாறு, ஹொககேனகல் போன்ற பிரச்சனைகள் தீர்க்க பட்டிருக்குமே? கொள்ளை அடிக்க வசதியாக தொலை தொடர்பு இலாகா அமைச்சர் பதவி கேட்டு டெல்லியில் கருணாநிதி நடத்திய நாடகம் அனைவரும் அறிவார்கள். வெளி உறவு துறை அமைச்சர் பதவி கேட்டு இலங்கை தமிழர் பிரச்சனை தீர்க்க பட்டிருக்குமே?
தி.மு.க.வை காங்கிரசுடன் இணைத்து விடலாம்...... ஊழல், துரோகம்,தமிழர்கள் விரோதக் கொள்கை.....எல்லாவற்றிலும் ஒத்துப் போகிறார்கள் .....மேலும்...அங்கு கோஷ்டிகளின் மோதல்....இங்கு குடும்பங்களின் சண்டை......
திமுகவில் வாரிசுகளை உருவாக்க திமுக ஒன்றும் சங்கர மடம் அல்ல என்று சொல்லி விட்டு மாவட்டத்திற்கு ஒரு வாரிசு உருவாக்கியதும், பகுத்தறிவு பாசறை என்று சொல்லி விட்டு யாருக்கும் தெரியாமல் ஜோசியம் பார்த்ததும், தமிழ் நாளிதழ், வார ஏடுகளுக்கு ஜாதி வர்ணம் பூசியதும் தோல்விக்கான மற்ற காரணங்கள்.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஸ்டாலின், துவக்கத்தில் 1000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். 12வது ரவுண்ட் முடிவில், 400 ஓட்டுக்கள் மட்டுமே ஸ்டாலின் முன்னிலை பெற்றிருந்தார். ஆனால், அடுத்தடுத்த ரவுண்டுகளில் வித்தியாசம் குறைந்து, அ.தி.மு.க., வேட்பாளர் சைதை துரைசாமி முன்னிலை பெற்றார். மாறி, மாறி இருவரும் முதலிடத்துக்கு வந்ததால், எதிர்பார்ப்பு அதிகரித்தது. பழுதான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் காரணமாக, முடிவை அறிவிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. இந்த தேர்தலில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்த விழிப்புணர்வு; விலைவாசி உயர்வு; மாநகராட்சி கவுன்சிலர்களின் கட்டப்பஞ்சாயத்து, வசூல் வேட்டை; சட்டம் ஒழுங்கு பாதிப்பு; ஆளுங்கட்சி போர்வையில் ரவுடிகள் நடமாடியது; தி.மு.க.,வின் குடும்ப ஆதிக்கம் போன்றவை சென்னையில் தி.மு.க., தோல்வியடைய காரணமாக அமைந்தது.
கருணாநிதியின் கேள்வியும் நானே பதிலும் நானே, மானாடமயிலாட ரசித்து நேரம் வீணடித்தது, செம்மொழி மாநாடு நடத்தி தன்னைத்தானே புகழ்ந்து கொண்டது, ஒன்றுமில்லாத விஷயதுக்கெல்லாம் பாராட்டுவிழா, முதல்வர் பணி செய்யாமல் சினிமாவுக்கு கதைவசனம் எழுதியது, பழ கருப்பையா, தமிழருவி மணியன் போன்றவர்களை ஆள்வைத்து அடித்தது, அ.தி.மு.க ம.தி.மு.க துரோகிகளை தி.மு.க வுக்கு இழுத்து பிலிம் காட்டியது ஆகிய தீய செயல்களையும் சேர்த்துக்கொண்டால் படுதோல்வியின் காரணங்கள் பூர்த்திபெறும்.
ஊழல் செய்தவர்களை பதவி நீக்கம் மட்டும் செய்ய கூடாது. ஊழல் பணத்தை பறிமுதல் செய்து அரசாங்க கஜானாவில் சேர்க்க வேண்டும். அது போல், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை பிடித்து தற்காலிக பனி நீக்கம் மட்டும் செய்யகூடாது. நிரந்தர பனி நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் வருங்கால வைப்பு நிதி, ஓய்வுதியம் போன்றவை அரசாங்க கஜானாவில் சேர்க்க வேண்டும். செய்வாரா அம்மா?

No comments:
Post a Comment