அமெரிக்கா மீது, அல்-குவைதா, 2001, செப்டம்பர் 11ம் தேதி, தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பின், பயங்கரவாதத்தை அடக்க, அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உதவி தேவைப்பட்டது. பாகிஸ்தானுக்கோ நிதி உதவி தேவைப்பட்டது.
ஒபாமா, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்படுவார்கள் அல்லது உயிருடன் பிடிக்கப்படுவார்கள்' என, தேர்தல் வாக்குறுதி அளித்தார்.இந்த வாக்குறுதியை காப்பாற்ற, அதிபராக பொறுப்பேற்ற பின், பாகிஸ்தானுக்கு அளித்த வந்த நிதி உதவியை இரட்டிப்பு செய்தார். 2008ல், 9,200 கோடி ரூபாய், 2009ல், 13 ஆயிரத்து, 800 கோடி ரூபாய், 2010ல், 19 ஆயிரத்து, 780 கோடி ரூபாய், அமெரிக்காவால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.
"பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்கக் கூடாது' என்று, அமெரிக்க அரசியல்வாதிகள் குரல் எழுப்பியுள்ளனர்.
2002ல் இருந்து, பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா, இதுவரை, 92 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. 1947 முதல், 2000ம் ஆண்டு வரை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்த நிதி உதவி, 55 ஆயிரத்து, 200 கோடி ரூபாய். அதாவது, 53 ஆண்டுகளில் அளித்ததை விட, வெறும் பத்தாண்டுகளில் மட்டும் பாகிஸ்தானுக்கு நிதி உதவியை அமெரிக்கா அள்ளி, அள்ளி கொடுத்துள்ளது.

No comments:
Post a Comment