கவர்னர் இந்த முதுமையிலும், இத்தகைய பொறுப்பான பதவியில் இருக்க எப்படி அவருக்கு மனம் வருகிறதோ தெரியவில்லை. தமிழக அமைச்சர்களின் பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த கவர்னருக்கு, எழுந்து நடக்க கூட முடியவில்லை. அரசு ஊழியர்களுக்கு மட்டும், 60 வயதிற்கு முன், கண்டிப்பாக ஓய்வு பெற வேண்டும் என்ற சட்டம் உள்ளபோது, அரசியல்வாதிகள் மட்டும், தம் கடைசி மூச்சிருக்கும் வரை நிர்வாகம் செய்வது என்ன நியதி?
No comments:
Post a Comment