"2011ல், அ.தி.மு.க., என்ற கட்சியே இருக்காது' என்றார் அழகிரி. "கோட நாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா ஓய்வு எடுக்கிறார்; அவரை மக்கள் மறந்து விட்டனர்' என, தி.மு.க.,வினர் கூறி வந்தனர். எனவே, இனி தமிழகத்தில், தி.மு.க.,வை விட்டால் வேறு கட்சியே இல்லை.
கருணாநிதி முன்னிலையிலேயே துரைமுருகன் போன்றவர்கள் அரசு விழாவிலேயே, "போஸ்டர் கிங்" என்று பாராட்டி பட்டம் கொடுத்து வேறு மகிழ்வார்கள். இத்தயை பாராட்டிற் கு பிறகு மதுரையில் போஸ்டர் ஒட்டுவதற்கு கேட்கவேண்டுமா என்ன.?
தனது தந்தையுடன் இறுதி கட்ட போர் செய்யும் வேகத்தில் தானும் தங்கையை மீட்கும் பணியில் அந்த இறுதிகட்ட போரில் போரிட..போர்த்திய தலையுடன்..டெல்லியில் போர் புரியும் தந்திரத்தில் ஆலோசனை செய்து வருகின்றார்.
அழகிரிக்கு எதிரான கிண்டல் போஸ்டர்
2011 ம்ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அ.இ.அ.தி.மு.க.,என்ற கட்சியே காணமால் போய்விடும் என்று கூறிய ,மு.க.அழகிரியை காணவில்லை
விபரம்
பெயர் : மு.க.அழகிரி
அப்பா பெயர் :தட்சிணாமூர்த்தி(எ)கருணாநிதி
பிறந்தது :சென்னை,கோபாலபுரம்
வளர்ந்தது :மதுரை அவணியாபுரம்
வேலைபார்ப்பது :ஆங்கிலம்,இந்தி தெரியாத மத்திய அமைச்சர்.
அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் பணிவு வேண்டும். நாவடக்கம் வேண்டும். பதவி நிரந்தரமானது அல்ல. அது வரும் போகும். "இந்தத் தேர்தலில் நாம் அமோக வெற்றி பெறுவோம்" என்று பேசுவது வேறு. "இந்தத் தேர்தலுக்கு பின்னர் அதிமுக காணாமல் போய்விடும்" என்பது வேறு.
தா.கி. கொலை விசாரணையில் மேல் முறையீடு செய்யுமாறு அம்மா இன்று ஆணையிட்டார்..!! மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலை விசாரணை மீண்டும் தூசி தட்டப்படும் என்றும் அம்மா அவர்கள் தெரிவித்தார்.
தற்போதைய செய்தி: உரத்தட்டுப்பாடு காரணமாய் தான் டெல்லியிலேயே நிரந்தரமாய் தங்க உள்ளதாக அஞ்சா நஞ்சு அறிவித்தார்.!!

No comments:
Post a Comment