2 ஜி ஸ்பெக்ட்ரம் அலையின் தாக்கம் கடந்த சில மாதங்களாக அவரை தடுமாற வைத்தன. நேற்று கைது செய்யப்பட்டதும் அவரை நிலைகுலைய வைத்து விட்டது. மிகப்பெரிய வக்கீல், அரசியல் பின்புலம் ஆகியவற்றால் வழக்குகளை சந்திக்கலாம். ஜெயிலுக்கு போகாமல் இருக்க முன் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற துளியளவு நம்பிக்கையுடன் டெல்லி பிரம்மபுத்திரா இல்லத்தில் நேற்று காலையில் துயிலெழுந்தார்.
காலை 11 மணி, 12.30 மணி என்று தீர்ப்பு சொல்லும் நேரம் அடிக்கடி தள்ளிகொண்டே போனதால் திக்...திக் மனதோடு ஒவ்வொரு நிமிடத்தையும் ஒரு மணித்துளியாக நகர்த்தி கொண்டிருந்தார்கள். பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி சைனி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தனது உத்தரவை படித்ததும் கனிமொழி மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.
ங்கே ஊழல் பண்ணி சேர்த்த தங்கமெல்லாம் 15 வருஷமா ஆர் பி ஐ லாக்கரில் இருக்குது. ஊழலில் இதை சம்பாதித்தவர்கள் ஜாலியா சுத்திகிட்ட்ருக்காங்க. 28 கோடி அபராதம் போட்டு 10 வருஷத்துக்கு மேலாகியும் இன்னும் அபராதம் கட்டாமல் சும்மா சுத்திகிற்றுககாங்க. லேக்சஸ் கார் கொண்டு வந்த நபரும் சிங்கப்பூர் பிரஜயாக இருந்து எம் பி ஆனவரும் ஜாலியா சுத்திகிற்றுக்காங்க. அவங்கள சி பி ஐ வெளியிலேதான் விட்டுருக்கு. இதுதான் இந்தியா. கள்ளத்தனமாக 3 லட்சம் டாலர் வங்கி கணக்கில போட்டவங்களையும் சி பி ஐ ஏன் திகார் ஜெயிலில் போடவில்லை?
2G ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது நாட்டின் மிகச்சிறந்த அக்கௌண்டிங் மற்றும் சட்டத்துறை மூளைகளால் நிறைவேற்றப்பட்ட ஓன்று. ஹவாலா மற்றும் கருப்பு பண மாற்றத்தில் தலை சிறந்த மோசடி பேர்வழிகளால் நிகழ்த்தப்பட்ட ஒன்று. இதில் ஈடுபட்ட ஒவ்வொரு கம்பனிகளிலும் லஞ்சப்பண மாற்றத்தை செய்யும் முன் எளிதில் கண்டு பிடிக்க முடியாதவாறு முறைகளை கையாண்டு இருக்கிறார்கள். எடுத்துக்காட்டிற்கு தமிழ்மையத்திற்கு 50 லட்சம் 75 லட்சம் 1 கோடி என டொனேஷன் என்ற பெயரில் சம்பந்தமே இல்லாத டெலிகாம் கம்பனிகள் பணத்தை அள்ளி கொடுத்து இருக்கிறார்கள். இவைகளில் பெரும்பகுதி பொய் செலவுக்கணக்கு காட்டப்பட்டு சுருட்டப்பட்டு இருக்கிறது. எனவே CBI மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் முழுத்திறமையையும் காட்டினால் அன்றி இதில் குற்றத்தை எளிதில் நிரூபிக்க முடியாது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிகச்சிறந்த வக்கீல்களை வைத்து இருக்கிறார்கள். எனவே குற்றத்தை கண்டு பிடிப்பதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்குமோ அதைவிட அதிக சிக்கல்கள் குற்றத்தை நிரூபிப்பதிலும் இருக்கப்போகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் இது அரசாங்கத்தின் மிகச்சிறந்த மூளைகளுக்கும் தனியார் துறையின் மிகச்சிறந்த மூளைகளுக்கும் நடக்க போகும் ஒரு போட்டி. இதுவரை CAG தன் கடமையை மிகச்சிறப்பாக செய்துவிட்டது. ஒரே நம்பிக்கை என்னவென்றால் எல்லா குற்றசெயல்களையும் போல் இதிலும் குற்றம் செய்தவர்கள் நிச்சயம் தவறுகளை செய்து இருப்பார்கள். இந்த வழக்கிலும் CBI தோற்றால் நம் நாட்டிற்கு FEMA, Anti Money Laundering Act, Company Law, Income Tax Act போன்ற சட்டங்கள் இனி தேவையே இல்லை. அதற்கான துறைகளும் தேவையில்லை.

கண்கள் கலங்கி கண்ணீர் பெருகியது.அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் பூங்கோதை, ஹெலன் டேவிட்சன் ஆகியோர் ஆறுதல் படுத்தினார்கள். ஜெயிலுக்கு அழைத்து செல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டதும் சென்னை மாநகராட்சி 95-வது வார்டு கவுன்சிலர் துரை கோர்ட்டு அறையிலேயே ஒ வென்று கதறி அழுது விட்டார். அதைப்பார்த்ததும் மற்றவர்கள் கண்களிலும் கண்ணீர் வடிந்தது.
துயரத்தில் ஆழ்ந்து இருந்த கனிமொழி அதை அடக்கி கொண்டு துக்கம் தாளாமல் அழுத துரையை தேற்றினார். மாலை 3 மணியளவில் கனிமொழியை நீதிமன்ற வளாகத்தில் உள்ள “லாக்-அப்” அறைக்கு அழைத்து செல்வதற்காக சுற்றியிருந்த பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். பெண் போலீசார் கனி மொழியை லாக்-அப் அறைக்கு அழைத்து சென்றனர்.
கையை தட்டினால் ஏவலுக்கு எத்தனையோ போலீசார் வந்து நிற்பதையும் பாதுகாப்பு அரணாக சுற்றி நிற்பதையும் சிறுவயது முதல் பார்த்து பழக்கப்பட்ட கனிமொழியின் கைகளை பிடித்து பெண் போலீசார் அழைத்து சென்றதை பார்த்து அவரால் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. கலங்கியப் கண்களுடன் லாக்-அப்புக்கு நடந்தார்.
ங்கே ஊழல் பண்ணி சேர்த்த தங்கமெல்லாம் 15 வருஷமா ஆர் பி ஐ லாக்கரில் இருக்குது. ஊழலில் இதை சம்பாதித்தவர்கள் ஜாலியா சுத்திகிட்ட்ருக்காங்க. 28 கோடி அபராதம் போட்டு 10 வருஷத்துக்கு மேலாகியும் இன்னும் அபராதம் கட்டாமல் சும்மா சுத்திகிற்றுககாங்க. லேக்சஸ் கார் கொண்டு வந்த நபரும் சிங்கப்பூர் பிரஜயாக இருந்து எம் பி ஆனவரும் ஜாலியா சுத்திகிற்றுக்காங்க. அவங்கள சி பி ஐ வெளியிலேதான் விட்டுருக்கு. இதுதான் இந்தியா. கள்ளத்தனமாக 3 லட்சம் டாலர் வங்கி கணக்கில போட்டவங்களையும் சி பி ஐ ஏன் திகார் ஜெயிலில் போடவில்லை?
2G ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது நாட்டின் மிகச்சிறந்த அக்கௌண்டிங் மற்றும் சட்டத்துறை மூளைகளால் நிறைவேற்றப்பட்ட ஓன்று. ஹவாலா மற்றும் கருப்பு பண மாற்றத்தில் தலை சிறந்த மோசடி பேர்வழிகளால் நிகழ்த்தப்பட்ட ஒன்று. இதில் ஈடுபட்ட ஒவ்வொரு கம்பனிகளிலும் லஞ்சப்பண மாற்றத்தை செய்யும் முன் எளிதில் கண்டு பிடிக்க முடியாதவாறு முறைகளை கையாண்டு இருக்கிறார்கள். எடுத்துக்காட்டிற்கு தமிழ்மையத்திற்கு 50 லட்சம் 75 லட்சம் 1 கோடி என டொனேஷன் என்ற பெயரில் சம்பந்தமே இல்லாத டெலிகாம் கம்பனிகள் பணத்தை அள்ளி கொடுத்து இருக்கிறார்கள். இவைகளில் பெரும்பகுதி பொய் செலவுக்கணக்கு காட்டப்பட்டு சுருட்டப்பட்டு இருக்கிறது. எனவே CBI மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் முழுத்திறமையையும் காட்டினால் அன்றி இதில் குற்றத்தை எளிதில் நிரூபிக்க முடியாது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிகச்சிறந்த வக்கீல்களை வைத்து இருக்கிறார்கள். எனவே குற்றத்தை கண்டு பிடிப்பதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்குமோ அதைவிட அதிக சிக்கல்கள் குற்றத்தை நிரூபிப்பதிலும் இருக்கப்போகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் இது அரசாங்கத்தின் மிகச்சிறந்த மூளைகளுக்கும் தனியார் துறையின் மிகச்சிறந்த மூளைகளுக்கும் நடக்க போகும் ஒரு போட்டி. இதுவரை CAG தன் கடமையை மிகச்சிறப்பாக செய்துவிட்டது. ஒரே நம்பிக்கை என்னவென்றால் எல்லா குற்றசெயல்களையும் போல் இதிலும் குற்றம் செய்தவர்கள் நிச்சயம் தவறுகளை செய்து இருப்பார்கள். இந்த வழக்கிலும் CBI தோற்றால் நம் நாட்டிற்கு FEMA, Anti Money Laundering Act, Company Law, Income Tax Act போன்ற சட்டங்கள் இனி தேவையே இல்லை. அதற்கான துறைகளும் தேவையில்லை.
No comments:
Post a Comment