"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டிற்கு மத்திய அமைச்சரவையும், அதற்கு பொறுப்பு வகித்த ராஜாவும் தான் காரணம்' என, முன்னாள் தொலைத்தொடர்புத் துறை செயலர் சித்தார்த் பெகுரா கூறினார். செயல்படுத்த திட்டம் ஏற்புடையது இல்லை என்றால், அது பிரதமர் தலைமையிலான காபினட் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கும். இது குறித்து முக்கிய பொறுப்பில் இருந்த அமைச்சர்கள் பொருத்தமான நடவடிக்கை எடுத்திருந்தால் இதை தடுத்திருக்க முடியும். இதை தாண்டி செயல்படுத்தும் நிலையில் இருக்கும் அதிகாரியால் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்.இவ்வாறு அமன் லே வாதாடினார்.
No comments:
Post a Comment