இப்போது திமுகவினர் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள் அனைத்தும் அரசு போடவில்லை பொதுமக்கள் தானே புகார் கொடுக்கிறார்கள். அதுக்கு நீ ஏன்யா கூவுரே.....
இந்த முறை இவரை கைது செய்து இழுத்து செல்லவேண்டிய அவசியமே இருக்காது..!! ஏன் என்றால் "உருட்டிக்கொண்டே" போலிஸ் வேனை காட்டிலும் வேகமாய் ஒட்டி வந்துவிடலாம்..!! சின்ன வீடு..பெரிய வீடு என்று இந்த முறை கைது படலத்தை எதிர்பார்க்கலாம்.! ஏன் என்றால் அவ்வளவு அடுக்கடுக்கான புகார்கள்..அனைத்தும் மக்களுக்கு தெரிந்த புகார்கள்..அதன் கோபத்தின் வேகம்தான் இவரை கூவத்தில் தூக்கி போட்டு துவம்சம் செய்தனர். இப்போதுள்ள நிலையில் இவரை படம் பிடிக்ககூட தொலைக்காட்சியும் இருக்குமா என்கிற நிலை உள்ளது. அவரது தொலைக்காட்சி கூட அமலாக்க பிரிவினரின் "ஜப்தி" நிலையில் உள்ளது. மருமகனின் பிள்ளைகளின் தொலைக்காட்சியும் அநேகமாய் மூடப்படலாம் என்கிற நிலையில் யார்தான் இவரது "அலறலை" டப்பிங் செய்வார்கள்..? வேண்டுமானால் இங்கே கருத்துரைக்கும் திமுக அனுதாபிகள் தங்களது iphone மூலம் ரெகார்ட் செய்யட்டும்..!! ஆனால் துணிச்சல் என்று வரும்போது சமச்சீர் ஆதரவு போராட்டம் என்று சொன்னபோது ஓடி ஒளிந்தவர்கள் பட்டியலில் இவர்களும் இருப்பதால் அதுவும் நடவாது..!! என்செய்வது..88 வயதிலும் ஜெயில் வாழ்க்கை என்பது இவரது தலைஎழுத்து என்பது..!! தண்டனை தரும் கொடுமையை விட...அதற்கும் முன்னர் கைது செய்வார்களோ என்று "பயந்துபோய்"இவர் இப்போது புலம்பும் புலம்பல் தரும் "தண்டனை" மிக கொடுமை..!! அனுபவிக்கட்டும் அந்த மிக கொடுமையான "பயம்" தரும் தண்டனையை.."தற்காலிகமாய்"..!!
ஐயா, ராசா,கனிமொழி,தயாநிதி இவங்க மேல கேஸ் போட்டது யாரு. முன்னாள் அமைச்சர்கள் மேல கேஸ் போடறது பொய்னா அதெல்லாம் உண்மையா? 1991-1996ல ஒரு சில தவறு நடந்துச்சு. அதனால அந்த அம்மா மேல கேஸ் போட்டீங்க. 2001-2006ல அம்மா எந்த தப்பும் பண்ணல, கேஸும் போட முடியல. அரசியலில் இருந்து மக்கள் ஓய்வு தந்ததாக சொல்லிட்டு அப்புறம் ஏன் தினமும் மழைக்காலத்து தவளையாக கத்துறிங்க. உண்மையா? 1991-1996ல ஒரு சில தவறு நடந்துச்சு. அதனால அந்த அம்மா மேல கேஸ் போட்டீங்க. 2001-2006ல அம்மா எந்த தப்பும் பண்ணல, கேஸும் போட முடியல. அரசியலில் இருந்து மக்கள் ஓய்வு தந்ததாக சொல்லிட்டு அப்புறம் ஏன் தினமும் மழைக்காலத்து தவளையாக கத்துறிங்க.
ஜெயலலிதா அவர்களே, முதலில் உங்கள்மேல் உள்ள சொத்து குவிப்பு வழக்கை முடியுங்கள்...இதுவரை பதினைந்து ஆண்டுகளாக வாய்தாமேல் வாய்தாவாங்கி இழுத்தடித்து வரும் உங்களுக்கு பிறர் மீது குறை சொல்லும் அருகதை இல்லை...உண்மையிலேயே தவறு செய்த திமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி கலைஞர் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை ...ஒட்டு மொத்தமாக் திமுகவினர் எல்லோர் மீதும் வழக்கிட்டு டார்ச்சர் செய்வதையே அவர் கண்டிக்கிறார்,,,நில அபகரிப்பு என்றால் சசிகலா செய்யாத நில அபகரிப்பா? துக்ளக் ஆசிரியர் சோவை கேட்டால் சசிகலா சொத்து அபகரித்தாரா என்று கேட்டால் விலாவாரியாக சொல்லுவார்...அவர்மீது ஒரு நடவடிக்கையும் இல்லையே,,, ஏன்?ஜெயலலிதா வை ஆதரிப்போரை கேட்கிறேன்...சசிகலா ஒரு நில அபகரிப்பும் செய்யவில்லையா?நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்.... அம்மையார் ஜெயலலிதா அவர்கள் கூட கிண்டி எஸ்டேட்டில் அரசு நிலத்தை குறைந்த விலையில் அபகரித்து டான்சி வழக்கை சந்திக்க வில்லையா
No comments:
Post a Comment