ஒரு இளைஞ்சன் குழந்தையை முத்தமிட்டால் தவறில்லை. தனக்கு தெரியாத இளைஞ்சியை முத்தமிட்டால் சரியா தவறா? குழந்தையை முத்தமிடும்போது யாரும் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் வயது பெண்ணை முத்தமிடும்போது மட்டும் ஏன் குற்றம் கூறுகிறார்கள் என்று கேட்டால் என்ன பதில்? அன்று ஒரு கோடி விலை இருந்த சொத்தின் விலை இன்று நூறு கோடி விலையுள்ளது. ஆனால் ஒருகோடிதான் தருவேன் என கூறுவது சரியா?.. இருக்கையில் இருக்கும்போது கூறிய சத்திய பிரமாணம் என்னவாயிற்று? சமயோசிதம் போல் நடவடிக்கை எடுக்க வேண்டுமில்லையா?
நாடு சுதந்திரம் அடைந்த 1947 முதல் காங்கிரஸ் கட்சியும், அதன் கிளை கட்சிகள் திமுகவும் பல்லாயிரம் கோடிகள் ஊழல் செய்து இந்திய மக்களை வடிகட்டிய முட்டாள்கள் ஆக்கி வருகின்றன. இது வரை ஊழல் செய்த யாராவது ஒரு அரசியல்வியாதி தண்டனை அடைந்து இருக்கிறாரா? நடப்பது எல்லாம் நாடகம். எப்படி CBI நூறு கோடி லஞ்சம் பெற்ற சோனியாவின் தாய் மாமா குவத்ரோச்சியை பிடிக்க நானுறு கோடி செலவு செய்து, இது வரை பிடிக்காமல் நாடகம் ஆடுகிறதோ, அது போல் இதுவும் ஒரு நாடகம். இந்திய மக்கள் முட்டாள்கள் ஆக இருக்கும்வரை இது போன்ற நாடகங்கள் தொடரும். என்று, நேரு குடும்பம் இந்தியாவை விட்டு போகிறதோ, அன்று தான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம். அது வரை மன்மோகன் சிங் தலைமையில் இது போன்ற மெகா ஊழல்கள் தொடரும்.
போபோர்ஸ் புகழ் குவத்ரோச்சி ( சோனியாவின் தாய்மாமா ) வழக்கு எப்படி சிபிஐ மூலம் முடிவுக்கு வந்தோதோ, அதுபோல் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் என்பதை இந்திய மக்கள் நன்கு அறிவார்கள்.
பிரதமர் மன்மோகன் சிங், அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தான் அந்த அளவுக்கு திருடனில்லை (I am not that much culprit) என்று ஒப்புதல் வாக்கு மூலம் தந்துள்ளார். உலகில் எங்கேயும் திருடர்களுக்கு அளவு கோல் இல்லை. தன்னை முன்னிறுத்தி பல்லாயிரம் கோடிகள் கொள்ளை அடிப்பதை பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் தலைவர் என்கிற முறையில் தடுக்காமல் இருப்பது, ஊழல் செய்தவர்களை வெறுமனே பதவி நீக்கம் மட்டும் செய்வது, ஊழல் பணத்தை அரசு கஜானாவில் சேர்க்காமல் இருப்பது போன்றவைகள் மாபெரும் குற்றம் என்பதை இந்த பொருளாதார மேதைக்கு தெரியமால் இருக்காது. குற்றங்களை கண்டும் காணாமல் இருப்பது, கை கட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்ப்பது போன்றவைகள் குற்றம் செய்வதை விட மாபெரும் குற்றம் என்பது இவருக்கு தெரியாதது அல்ல. நாற்காலியை காப்பற்றிக்கொள்ள இது போன்ற செயல்கள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment