Friday, 22 July 2011

இலவசமாக அரசு குவாட்டர்' தரும் ராமதாஸ்


""குடிமகன்கள் இலவசமாக குவாட்டர் கேட்டு மாநாடு நடத்துவர். கூட்டத்தை பார்த்து, குடிமகன்களுக்கு குவாட்டர் இலவசம் என, அரசு அறிவிக்கும். பின்னர் ஆப்போ, புல்லோ தருவதாக வாக்குறுதி அளிப்பர்,'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
நீ அவ்ளோ நல்லவனா இருந்தால் குடிக்கிறவன் எவனும் எங்களுக்கு ஓட்டு போடவேண்டாம் என்று அறிக்கை விடு பார்ப்போம். டாஸ்மாக்கில் கடினமான உடல் உழைப்பால் உடல் வழி போக குடிக்கிரவர்கள்தான் அதிகம்.உங்க வீட்டு பிள்ளைகள்,பணக்கார பிசாசுகள் எல்லாம் குடும்பம் குடும்பமாக வீட்டிலேயே பார் வைத்து வெளிநாட்டு மதுபானம் குடித்து மகிழ்கிறீர்கள்.இது போதாதென்று வீக் எண்டு ஸ்பெசல் என்று சிட்டி க்கு வெளியே ஆபாச நடனம் வேறு.அட சீ.தூ.உனக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் அது போன்ற ஆபாச நடனம் நடக்கும் இடத்துக்கு உன் மரம் வெட்டி கூட்டத்தோடு போய் ஆர்ப்பாட்டம் பண்ணு பார்ப்போம்.இனி மைக் ல குடிகாரன பார்த்து எதாவது பேசின அவ்ளோதான்.கிழிஞ்ச டவுசர இன்னும் நல்ல கிழிச்சிடுவேன்.

குடிமகன்களுக்கு குவாட்டர் இலவசம் என அரசு அறிவித்தால் மட்டும் போதாது ? ஊறுகாய் ,சிக்கன் 65 ,சிகரட் ,தீப்பெட்டி யும் கொடுக்க வேண்டும் .பின்பு போதையில் விழுந்தவர்களை 108 மூலமாக வீட்டில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் ? தமிழ் குடிமகன்களுக்கு அதை விட வேறு என வேண்டும் ? தமிழ்நாட்டில் உள்ளவர்களை கையேந்தி பிச்சகாரராக மாற்றி விடுவீர்கள் ? தாலிக்கு பிச்சை,மிக்சி,கிரைண்டர் என்று தமிழ்நாடு மக்கள் எல்லோரையும் பிச்சைக்கார மக்களாக மாற்றி விடுவீர்கள் ? மீதி உள்ளவர்களை ஆடு ,மாடு மேய்க்க அனுப்பி விடலாம் ?

மது என்னும் அரக்கன் பல பேர் வாழ்கையை தினமும் பதம் பார்த்து கொண்டு தான் இருக்கு......தானாய் திருந்துனா தான் உண்டு........நண்டு சிண்டு பெண்டு க எல்லாம் இப்ப குடிக்குது இன்ன பண்றது.........ஒரு குஜராத் மட்டும் போதுமா ? நாடு முழுவதும் பண்ண வேண்டுமா இல்லையா ?......ஒன்னு பண்ணு ராமு அகில இந்திய அளவில மது விலக்கு அமல்படுத்த உண்ணாவிரதம் (உண்மையான) இருந்து முயற்சி செய் அதில் செத்து போனால் பரவா இல்லை .........அத விட்டுட்டு

No comments:

Post a Comment