இரண்டாவது குற்றப்பத்திரிகை, கடந்த ஏப்ரல் 25ல் தாக்கல் செய்யப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர் ராஜாவுடன் சேர்ந்து, கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக தி.மு.க., எம்.பி., கனிமொழி மீது குற்றம்சாட்டப்பட்டது. கனிமொழியைத் தவிர, கலைஞர், "டிவி' நிர்வாகி சரத் குமார், சினியுக் பிலிம்ஸ் இயக்குனர் கரீம் மொரானி, ஸ்வான் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஷாகித் உஸ்மான் பல்வா, அவரது உறவினர் ஆசிப் பல்வா, குசேகான் பி.லிட்., இயக்குனர் ராஜிவ் அகர்வால் ஆகியோரின் பெயரும், சேர்க்கப்பட்டது.
கனிமொழி மீது, ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சலுகை பெற்ற நிறுவனங்கள், கலைஞர், "டிவி'க்கு, கைமாறாக பணம் அளித்தது தொடர்பான விவகாரத்தில் கனிமொழி, இந்த வழக்கில் சிக்கினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை, டில்லியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. சி.பி.ஐ.,யும், எதிர்தரப்பினரும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதை அடுத்து, நீதிபதி ஒ.பி.சைனி நேற்று கூறுகையில், ""வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யும்பணி முடிந்துள்ளதை அடுத்து, ராஜா, கனிமொழி மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதன் மீதான விவாதம், வரும் 21ம் தேதி(நாளை) முதல் துவங்கும்'' என, உத்தரவிட்டார்.

In English:
Contending that Raja and other accused allegedly involved in the 2G scam were questioned by the CBI on July 18 in Patiala House court complex, the former minister’s counsel argued this shows the probe is still on.
“Raja was illegally interrogated by CBI which shows investigation is on. Under what provision did the court allow CBI to quiz him if the probe had been completed?” asked senior counsel Ramesh Gupta appearing for Raja. The court had yesterday decided to commence arguments on framing of charges in the case from July 21 after the agency and the defence counsel had submitted that the supply of documents, annexed with the two chargesheets in the case, has been completed.
No comments:
Post a Comment