Sunday, 31 July 2011

இலவசங்கள் தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

 1.   மக்கள் வரிபணத்தை வைத்து கிரண்டர் மிக்ஸ்சி கொடுப்பதா? 
2.   நாட்டில் பல தெருவில் நல்ல ரோடு இல்லை 
3.   தெரு லைட் கிடையாது 
4.   பல தெருவில் வீட்டின் முன்பு சாக்கடை கழிவு நீரை ஓட விட்டு பார்த்து கொண்டு சாப்பிட்டு கொண்டு திருகிரார்கள் அதை நிவர்த்தி செய்யலாம் 
5.   இவனுகளை சொல்லி குத்தம் இல்லை.   இது நம்ம மக்கள் மேல் தப்பு பாதி சனம் இந்த இலவசத்துக்குதான் ஓட்டை நறுக்குன்னு குத்தி இருக்கானுக.
7.      100 % நாட்டை ஒரு பயலும் முன்னேற்றம் செய்ய வரமாட்டானுக


முன்பெல்லாம் வோட்டுகேட்க , நாங்கள் அணைக்கட்டு கட்டுவோம் , வேலைவாய்ப்பை பெருக்குவோம் , மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை குறைப்போம் , வரிகளைகுறைத்து மக்களின் சுமையை குறைப்போம், விலைவாசியை குறைப்போம் , விவசாயத்தை பெருக்குவோம் என்று வாக்குறுதி கொடுப்பார்கள் ! இப்போது எல்லாவற்றையும் இலவசமாக கொடுப்போம் என்று வாக்குறுதி தந்து ,பதவிக்கு வந்தபின் வரியை கூட்டி ,மக்களிடம் இருந்து பிக் பாகெட் அடித்து மக்களுக்கே திருப்பிகொடுப்பாதுதான் இன்றய அரசியல் ! இதற்க்கு எதற்க்கு அரசாங்கம் ! இலவசங்கள் கொடுத்து விட்டு ஜனநாயக படுகொலைகளை மூடி மறைத்து விடலாம் என்ற எண்ணம் வந்து விடுகிறது அரசியல் வாதிகளுக்கு ! தலைமை நீதி மன்றம் உடனடியாக இந்த இலவசங்களை தடுத்து நிறுத்தி ஜனநாயகத்தை காக்க வேண்டும.

மாநிலத்தின் நிதி ஆதாரங்கள் வளர்ச்சி பணிகளுக்காக செல்விடபடவேண்டிய நிதி. மேலும் இலவசங்கள் சோம்பேறிகளை உண்டாகும். அதன் பிறகு இந்த சோம்பேறிகள் திருடர்களாக மாறுவார்கள். என்ன என்றால் அவர்களுக்கு உழைப்பு என்றல் என்ன என்றே தெரியாமல் பொய் விட்டது. எல்லாம் தான் இலவசமாக கிடைக்கிறதே.


No comments:

Post a Comment