தேர்தல் வரும்போது கலைஞர் இலங்கை தமிழர்களுக்கு கண்ணீர் விடுவார் முன்னர் இலங்கை தமிழருக்கு உரிமை தராவிட்டால் தமிழக அரசு கை கட்டி கொண்டு இruக்காது என்றார் இன்றும் கை கட்டிக்கொண்டு அறிக்கை விடுகிறார் .ஈழத்தமிழர்களின் பிரச்சனையைப் பார்க்க இப்போ இந்தியாவிலும்,வெளிநாட்டிலும் உங்களை விட பலம் வாய்ந்த தமிழ் மழலைப் பட்டாளங்கள் உள்ளார்கள். தொடர்ந்து குரல் மட்டும்தான் முடியும் வாய்வீரம் பேசியே தமிழர் உரிமையை பறித்து போதும்.
No comments:
Post a Comment