Thursday, 7 April 2011

தமிழகத்தில் எழுத்தறிவு விகிதம் 6.8 சதவீதமாக அதிகரித்துள்ளது

தமிழகத்தில் எழுத்தறிவு விகிதம் 6.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியா அளவில் எழுத்தறிவில் தமிழகம் 13-வது இடத்தில் உள்ளது.2011-ம் ஆண்டு மக்கள் தொகை கண்க்கெடுப்பின்படி இந்தியாவில் அதிக மக்கள் தொகையுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 7-வது இடத்தை தக்க வைத்துள்ளது. பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்புதமிழகத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 995 பெண்கள் விகிதம் உள்ளது.

குழந்தைகள் எண்ணிக்கை குறைவு


தமிழகத்தில் 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871 ஆண்களும், 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 87 பெண்கள் உள்ளனர்.கடந்த 2001-ம் ஆண்டில் தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 72 லட்சத்து 35 ஆயிரத்து 160 பேர் இருந்தனர். ஆனால் தற்போது 68 லட்சத்து 94 ஆயிரத்து 821 பேர் தான் இருக்கின்றனர்.

No comments:

Post a Comment