இதில் யாருக்கும் போட விருப்பம் இல்லை என்றாலோ...செல்லாத ஓட்டு போடுபவர்களும்... இந்த 49'O வுக்கு ஓட்டு போடலாம் 17A என்னும் படிவத்தை (ஃபாரம்- FORM) கேட்டு வாங்கிப் பூர்த்தி செய்து தங்கள் உரிமையை நிலைப்படுத்தலாம்...அனைவருக்கும் ஃபாரம் கொடுக்க முடியாது என்பதால், நாம் ஓட்டு போட கையெழுத்து இடும் பதிவேட்டில் (register) 49'O என்று எழுதி கையெழுத்து போடவேண்டும், இதுவும் ஒரு ஓட்டாக பதிவாகும்.
இல்லாவிட்டால் உங்களின் ஓட்டை ஏதாவது ஒரு நபர் கள்ளவோட்டாக போட்டுவிடலாம்...மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு...வாக்களியுங்கள் அது நமது கடமை...
மேலும் தகவலுக்கு...
இல்லாவிட்டால் உங்களின் ஓட்டை ஏதாவது ஒரு நபர் கள்ளவோட்டாக போட்டுவிடலாம்...மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு...வாக்களியுங்கள் அது நமது கடமை...
மேலும் தகவலுக்கு...
No comments:
Post a Comment