Saturday, 9 April 2011

காங்கிரஸ் ஊழலின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்கிறது

காங்கிரஸ் ஊழலின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்கிறது. இந்திரா காந்தியின் நகர்வாலா ஊழல், 1990-1999 இராஜீவ் காந்தியின் போபர்ஸ் ஊழல், நரசிம்மராவின் ஹர்ஷத் மேத்தா - பங்குப் பத்திர ஊழல், 2005ம் ஆண்டு: உணவுக்காக எண்ணெய் தொடர்பான முன்னாள் அமைச்சர் நட்வர் சிங் சம்பந்தப்பட்ட ஊழல், 2009 ஆம் ஆண்டு: பல்வேறு இடங்களில் சொத்துக்களை குவித்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மீதான 4,000 கோடி ரூபாய் ஊழல், 2010 மன்மோகன் சிங் ஆட்சியின் ஸ்பெக்ட்ரம் ஊழல், 2010 பொதுநல நாடுகளின் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதர்சு வீடு வழங்குவதில் நடைப்பெற்ற ஊழல் எலலாம் காங்கிரஸ் கட்சி ஆட்சிக் காலத்திலேயே அரங்கேறியுள்ளன. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து இன்று வரை உதடு திறந்து அன்னை சோனியா காந்தியோ இராகுல் காந்தியோ ஒரு சொல் சொல்லவில்லை. காங்கிரஸ் கைகளில் படிந்து இருக்கும் ஊழல் கறைகளை கங்கை ஆறு எதிலும் கழுவிக் கரைக்க முடியாது.

No comments:

Post a Comment