படித்தவர்கள் தான் இன்று மிகைப்படுத்தி சம்பவங்களை பெரிதுபடுத்துகின்றனர். நாட்டிலே சச்சரவுகளும், ஊழல்களும் படித்தவர்களால்தான் ஏற்படுகின்றன. 1.73 கோடிக்கு இழப்பு என்று மிகைப்படுத்திய ஆடிட் ரிபோர்ட் எழுதியவனும் படித்தவன்தான். அதனை அப்படியே 1.73 கோடிக்கு ஊழல் என்று மாற்றி பேசியவனும் படித்தவர்கள்தான். இந்த படித்தவர்களால்தான் அரசுக்கு அதிக செலவு.
படித்தவர்கள் எல்லாம் ஓட்டு போட்டால் இந்த பன்னாடைகள் ஆட்சிகட்டிலில் ஏறமுடியாது என்பது தெரிந்த காரணத்தினால்தானே இந்த தேச துரோகிகள் "இலவசம் என்ற பிச்சயைபோட்டு" ஏழைகளை (படித்தும் புத்தியில்லாதவர்களும் ஏழைகளே!) மயக்க முயல்கின்றன.. ஓட்டு போடுவோம் ஊழல் தீவிரவாதிகளுக்கு எதிராக ஒட்டுபோடுவோம் என்று ஒவ்வொரு படித்தவரும் சூளுரைதால் இந்த தரிதிரங்களிடம் இருந்து தமிழகம் தப்பித்துவிடும்.
No comments:
Post a Comment