Tuesday, 6 September 2011

இது ஒரு நேரடி மிரட்டல், போலீசார் பதில் சொல்ல வேண்டும், கருணாநிதி பேட்டி

"அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைக்கு துணை போகும் போலீசார், எதிர்காலத்தில் இதற்கு பதில் சொல்ல வேண்டி வரும்,'' என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

முதலில் உங்கள் குடும்பத்தினர் சொத்தை பற்றி '"தி அதர் சைடு " எனும் டெல்லி பத்திரிகை (உன் நண்பர் ஜார்ஜ் fernandaz ) நடத்தும் பத்திரிகை செய்திபடி சுமார் 14000 கோடி ரூபாய் (தமிழ் நாட்டில் மட்டும் )(வெளி நாட்டில் உள்ள சொத்து,சுவிச்ஸ் வங்கி பணம் சேர்க்காமல்). இதற்கு பதில் சொல்லிவிட்டு அப்புறம் அம்மாவை பற்றி ,போலீஸ் பற்றி குறை கூறலாம்,,இதில் மாறன் குடும்பத்தினர் சொத்துபட்டியல் சேர்க்கப்படவில்லை,,அது ஒரு தனிப்பெரும் லிஸ்ட்.

உங்களை போன்ற அரசியல் வாதிகளை விட வெள்ளைக்காரன் எவ்வளவோ மேல்..பாவம் மகாத்மா ! காவல் துறையினர் உதவியுடன் உன் குடும்பத்திற்கும் , மற்ற திருட்டு உறுப்பினர்களுக்கும் தமிழகம் முழுவதும் பொது மக்கள் நிலங்களை ஆக்கிரமித்தாய் ! இப்போது நீ காவல் துறையை குற்றம் சொல்லுகிறாய்! இன்னும் உன்னையும் , உன் துணைவி , இணைவியையும் திகாரில் அடைக்காதுதான் காவல் துறை தற்போது செய்யும் குற்றம். மக்கள் நம்பி நாட்டை ஆள கொடுத்தார்கள் . ஆனால், திருட்டு புத்தி கொண்ட கும்பல் கூட்டம் , கூட்டமாக திருட அனுமதித்தது நீதான் !

அண்ணாமலை பல்கலைகழக மாணவர் உதயகுமார் கொல்லப்பட்டபோது இதே போலிசை வைத்துதானே அவருடைய தந்தையை தனது மகனே இல்லை என்று சொல்ல வைத்தீர்கள்..!  

அதென்ன எப்போ பாத்தாலும் பழிவாங்குறாங்க பழிவாங்குராங்கனு சொல்லிட்டு திரியுறீங்க?? வெட்கமா இல்லை இத சொல்ல.. கட்சிக்காரங்கள கொள்ளை அடிக்காம அடக்கி வைக்க தெரியல.

No comments:

Post a Comment