மன்மோகன் சிங்கோ, டில்லியில் உள்ள ஜன்பாத், 10ம் எண் வீட்டிலிருந்து, சிக்னல் வந்தால் மட்டுமே செயல்படுகிறார்.
நான் பார்த்த பிரதமர்களிலே மிக வசீகரமான கரிஸ்மா உள்ள திறமையான பிரதமர் தேவ கௌடாதான். மீண்டும் அவர் பிரதமர் ஆனால் இந்தியா அமேரிக்கா போல முன்னேறிடும் , அத்வானிக்கு தேவ கௌடா எவ்வளோவோ மேல்
இந்திரா பிரதமராக இருந்தபோது வி.வி.கிரி என்ற ஒரு ரப்பர் ஸ்டாம்ப் இருந்த மாதிரி, இப்போது மண்ணு மோகன் சிங்கும் மற்றொரு ரப்பர் ஸ்டாம்ப் பிரதமர். ஒரே வித்தியாசம் அவர் ஜனாதிபதி, இவர் பிரதமர் அவ்வளவு தான்....
தவி ஒரு மனிதனை எந்த கீழ் நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை இந்த படித்த பொருளாதார மேதை நல்லதோர் உதாரணம்..! சுக போக ஆடம்பர வாழ்க்கையைவிட மானம் மரியாதை என்பது முக்கியமே இல்லை என்பதை இந்த பிரதமரிடம் மட்டுமே காண்கின்றோம்..!
ஆனால் இன்றைக்கு ஊழலை பற்றி கவலை இல்லாமல் வேற்று நாட்டிலிருந்து வந்தவரிடம் சரண் அடைந்தாரோ அன்றைக்கே இவர் மீதான மரியாதை குறைந்து போனது..! கூட்டணி தர்மம் என்று வியாக்கியானம் கொடுத்து ஊழலுக்கு ஆதரவு கொடுத்தாரோ அன்றைக்கே இவர் நாட்டின் சாபக்கேடு என்று உணர முடிந்தது..! சுதந்திரத்திற்கு பின்னர் இப்படி ஓர் ஊழலை நாடு கண்டதில்லை..தொட்டதில் எல்லாம் ஊழல்..ஊழல் செய்யாத மந்திரியே இல்லை..ஊழல் இல்லாத துறையே இல்லை..! நாடே வெட்கி தலைகுனிகின்றது இவரது செயல்பாட்டினை கண்டு..! காங்கிரசின் அழிவுக்கு வித்திட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள்..! பிரதமர் மற்றும் கட்சி தலைவர்..!!

Deve Gowda – India’s abusive sleeping beauty..
ReplyDeleteDeve Gowda – the one who slept the entire time during his short stint as Prime Minister of India.