Monday, 7 November 2011

மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்

நீங்கள் கூட! இதை கருணாநிதி 5   வருசமாய்  செய்த்தார்?

தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது தொடர்வதால் இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கேட்டு கொண்டுள்ளார்.  

No comments:

Post a Comment