கால்களுக்கு ஓய்வு கொடுக்கவில்லை எனில் மூளையில் பாதிப்பு ஏற்படும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஆஸி., நரம்புஅறிவியல் ஆராய்சி மையம் மேற்கொண்ட சோதனையில், கால்களுக்கும், பாதத்திற்கும் சரியான முறையில் ஓய்வு கொடுக்காவிட்டால் மூளையின் செயல் திறன் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இருபது நபர்களில் ஒருவர் இந்த பாதிப்பிற்கு உட்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மூளையின் செயல் திறன் பாதிப்பதால், அன்றாட வேலைகளில் நாட்டம் இல்லாமலும், நினைவாற்றல் குறைவதும் கண்டறியப்பட்டன. இரவில் தூக்கம் கூட தடைபடுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
Saturday, 19 November 2011
Monday, 7 November 2011
மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்
நீங்கள் கூட! இதை கருணாநிதி 5 வருசமாய் செய்த்தார்?
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது தொடர்வதால் இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கேட்டு கொண்டுள்ளார்.
Subscribe to:
Comments (Atom)